murugesanlaxmi
Well-Known Member
எங்கே சகோதரி இருத்தீங்க, வரே வா நம் கட்சி பலப்பட்டுவிட்டதுஅவன் எவ்வளவு கொதிநிலைமக்கு போனாலும் சரி. .இவ எந்த ஆணியும் புடுங்க வேண்டாம். ..எங்க தல கெத்து இறங்க வர்ஷ் இடம் தரமாட்டா...
எங்கே சகோதரி இருத்தீங்க, வரே வா நம் கட்சி பலப்பட்டுவிட்டதுஅவன் எவ்வளவு கொதிநிலைமக்கு போனாலும் சரி. .இவ எந்த ஆணியும் புடுங்க வேண்டாம். ..எங்க தல கெத்து இறங்க வர்ஷ் இடம் தரமாட்டா...
அதானே, நல்லாச் சொல்லுங்க, தங்கமலர் டியர்Yessu..
Eshwar விட பெஸ்ட் எப்படி கிடைக்கும்?...
தல போல வருமா...
எங்கே சகோதரி இருத்தீங்க, வரே வா நம் கட்சி பலப்பட்டுவிட்டது
அவளாவது, வாழ்த்துவதாவது, எங்க தல-க்கு, சாபம்வெல்கம் உமா சிஸ்..
நம்ம நல்லவங்க சாபம் ஜஸ்க்கு வேண்டாம்.
நம்ம தலய வாழ்த்தினா போதும்....இல்லை இருவருடைய அன்பின் ஆழம் பார்த்து அவளே வேண்டாம் இந்த அவஸ்தை...எதிரிக்கும் வேண்டாம் இந்த கொடுமை என்று உணர்ந்தா போதும்.
நாமெல்லாம் ஒரே இனம்....அதானே முகமறியாவிட்டாலும் நட்பாக இருக்கிறோம்....நம் இணைப்பு பாலம் மல்லி என்றாலும்....அதன் செங்கல்கள்....கம்பிகள்...புத்தகங்களே...எல்லோரிடமும் இருக்கும் நிச்சயமாக..Ennidamum neraiya books irukku...kalki mudhal Dan Brown varai....
பராமரிப்பது அவங்க பங்கும் இருக்கும் ...அதை தான் நினைத்தேன்...அவங்க உதவி இல்லாமல் இவ்வளவு சேர்க்க முடியாதேசகோதரி விளையாட்டகாக கூறினேன். கடந்த பல வருடங்களாக என் துணைவியாரும் என் மகளும் என் பிறந்தநாளுக்கு நாவல்கள்தான் பரிசு அளிப்பார்{1000,ரூ மேல்} உங்கள் நாவல் இது வரை வரவில்லை.வந்தால் கண்டிப்பாக வாங்கிவிடுவேன்
பார்த்து விட்டேன் சகோதரி உங்களுக்கே சீனியர் போல் தெரிகிறது சகோதரிBro avunga epi mattum comments poduvaanga..
Romba senior..
எனக்கும், ஐஸைப் பிடிக்காது, மேகலை டியர்ஓய் பேபி,
உனக்கு அப்படியே குளுகுளு ஏசியில் இருக்க மாதிரி இருக்கா...உனக்கு பிடிக்காத ஆள் ஐஸு.
நன்றி சகோதரிபராமரிப்பது அவங்க பங்கும் இருக்கும் ...அதை தான் நினைத்தேன்...அவங்க உதவி இல்லாமல் இவ்வளவு சேர்க்க முடியாதே
உண்மை உண்மைநாமெல்லாம் ஒரே இனம்....அதானே முகமறியாவிட்டாலும் நட்பாக இருக்கிறோம்....நம் இணைப்பு பாலம் மல்லி என்றாலும்....அதன் செங்கல்கள்....கம்பிகள்...புத்தகங்களே...எல்லோரிடமும் இருக்கும் நிச்சயமாக..