தொண்டை அடைச்சு வலிக்குது, இதுல பொறுமையா படிக்கணுமா? எவ்ளோ good sonnen shoby, ஆனாலும் இப்படி வலிக்க எழுதினால் எப்புடிஇப்படி எமோஷனல் ஊட்டி அழவச்சிட்டீங்க. எல்லாம் சொன்னவ கார்த்திக்கை கல்யாணம் பண்ணதா சொல்லவே இல்லையே! சேர்ந்துடுவாங்கனு நினச்சேன் போறப்ப போக்க பார்த்தா ஆயுசுக்கும் சேரவே மாட்டாங்கன்னு தோணுது.
அப்படி மட்டும் கதையை முடிச்சீங்கனா மறுபிறவினு பார்ட் 2 போடுங்க.
she is a amazing writer உணர்வுகளை தத்ரூபமா கொண்டு வந்துடுறாங்க.தொண்டை அடைச்சு வலிக்குது, இதுல பொறுமையா படிக்கணுமா? எவ்ளோ good sonnen shoby, ஆனாலும் இப்படி வலிக்க எழுதினால் எப்புடி