E72 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Mahalaxmi1979

Active Member
Nalla oru Movieyoda climax scenela namma appidiye namma maranthuttu parppom.movie mudinjathum antha screens thirumbi thirumbi parthuttu manasula sollamudiyatha oru parathoda theatre vittu veliya varuvome antha feel unga narrationla parkka mudinjathu, thank you Shoba dear
 

Sundaramuma

Well-Known Member
Awesome ஷோபா ....
ரொம்ப கஷ்டமா இருக்கு ...ஆனா உண்மை சொல்லிட்டா .....
இப்போ கண்ணன் தாலி காட்டியதை பார்த்த விக்ரம் ...
உண்மை அறிந்த கார்த்திக் ....சில பல விஷயம் தெரிந்த வெங்கட் ....யார் உதவ போறாங்கன்னு தெரியலை ....
இப்படி பட்ட காதல் செழித்து வளரனும் ....இப்படி 40 வருஷம்
மரண வலி அனுபவிக்க கூடாது .... இது எங்களோட வேண்டுகோள் ....
நன்றி ஷோபா :love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
"ராதே ரா...தே... ரா....தே......
நெஞ்சம் அலை மோதவே கண்ணும் குளமாகவே
கொஞ்சும் கண்ணனைப் பிரிந்தே போகிறாள்
ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்
நெஞ்சம் அலை மோதவே.....

குழந்தைப் பருவம் முதல் ஒன்றாக சேர்ந்தே
கோகுல வீதிகளில் ஆடியதை மறந்தே (2)
குழலின் ஓசை தரும் தேன் சுவையை
பிரிந்தே (2)
விழிகள் வேறு திசை மாறியே
கொஞ்சும் கண்ணனைப் பிரிந்தே போகிறாள்.......
நெஞ்சம் அலை மோதவே.........

இன்ப ஒளி நீங்கி இருள் சூழும் நேரம்
சந்தடியே இல்லை யமுனா நதியோரம்
கண்ணன் வேறானான் ராதை வேறானாள் (2)
இன்னல் புயலால் திண்டாடலானாள்
என் சொல்வேன் இறைவா உன் லீலையை
கொஞ்சும் கண்ணனைப் பிரிந்தே போகிறாள்
நெஞ்சம் அலை மோதவே........
 
Last edited:

alamusri

Active Member
Shobha
Each and every epi makes us wait with fingers crossed. But this is not fair . Kannan inspired a lot in this epi. Their pain affects us a lot now than b4 because of their wonderful conversation." மரணம் " பிரிக்கும் காதல் ஒரு வித ஏற்றுக் காெண்டே ஆகவேண்டிய வலி.ஆனால் இப்பாேதைய பிரிவு நாற்பது வருட காலம் நிம்மயைத்தருமா? இருவரின் தற்பாேதைய வாழ்க்கை தான் அதற்கான விடை .கார்த்திக் மற்றும் பிருந்தா பற்றித்தெரிந்துண்டால் மட்டுமே அது சாத்தியம். காத்திருக்கிறாேம் ஷாேபா....
 

shiyamala sothy

Well-Known Member
Hi shoba sis!
மிக அருமையான எபி. மனக்கஸ்ரமான கனமான எபி. அழுகையே வந்து விட்டது. கார்த்தி ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் சுதாவிற்க்கு. மிக அருமையான மனுசப் பிறவி. தீபா சிஸ் சொன்ன மாதிரி இன்னும் சிறு நம்பிக்கையுள்ளது பார்ப்போம். இவர்கள் சேரமாட்டார்களா என்று உள்ளது. சீக்கிரம் அடுத்த எபியுடன் வாருங்கள். "போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே"
இந்த வரிகளை இந்த எபிக்கு சமர்ப்பிக்கின்றேன். நன்றி.
1575385206940.png1575385468898.png1575385781835.png1575385943226.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top