இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிசரவணன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மகேஸ்வரிசரவணன் டியர்
உங்களுடைய வருங்காலம்சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், மகேஸ்வரி டியர்
MM நிஜமாகவே இன்னிக்கி காலைல நடந்தசம்பவம் . எங்க நண்பர்க்கு ஒரிசாவுல வேலை .3/4 மாசத்துக்கு தான் பெங்களுர் வருவார். அங்கயே சாப்பாடுக்கு கஷ்டம். 2நாள் முன்ன வந்தார நாங்க விருந்து சமைச்சி வச்சா நண்பரின் மனைவி உங்க ud படிக்க அம்மணி waiting .நண்பர் பார்த்த பார்வை இருக்கே என்னால சத்தியமா சிரிப்பை control பண்ண முடியல. அதுக்கும் ஒரு பார்வை பாத்தாங்க பாருங்க பேட்ட பராக் நாங்க escape.