indha epi-oda odiduveenganu ninaichaenStill hope is there. Seekiram next epi podunga sis
thx dear
indha epi-oda odiduveenganu ninaichaenStill hope is there. Seekiram next epi podunga sis
u ok? sorry, it was too hard on u... it was painful for me too...Shoba romba painful ah irruku mA.my daughter was is shocked after seeing my tears.she think is I got some bad news.
ennala sathiyama nambavae mudiyala...Wow nanum vanthuten
Akku as told I fully enjoyed ur writing!! I think this also one of ud which has mixed emotions... all the moments between sudha & ashok was really awesome... I have totally drowned in ur emotional ud!!
Between all of this karthick has really become a heart throb for me!! ena manusan!! sema characterization akku chance ye ila!!! epdi irunthalum sudha apadiye accept panikura manasu!! epavum avaluku support na ninkuarthu sema!!!!
aparam oru small doubt pona ud la sudha soluva ena thangama thanga nalu peru nu!! nan ena yosichalum enaku 3 peru (danny,jansi,karthi) than niyabagam varanga yaru antha 4th person???
As usual sikram next ud oda vanthurunga chella kutty!!! ungal ud ka vali mel vizhi vaithu arvam udan kathirukiren!!!
thanks dearNice update
othai kadhaikae mandai kaayudhu... innum oru part-a thangadhu Milaஇப்படி எமோஷனல் ஊட்டி அழவச்சிட்டீங்க. எல்லாம் சொன்னவ கார்த்திக்கை கல்யாணம் பண்ணதா சொல்லவே இல்லையே! சேர்ந்துடுவாங்கனு நினச்சேன் போறப்ப போக்க பார்த்தா ஆயுசுக்கும் சேரவே மாட்டாங்கன்னு தோணுது.
அப்படி மட்டும் கதையை முடிச்சீங்கனா மறுபிறவினு பார்ட் 2 போடுங்க.
Nijamave ladduma Karthik ah kalyanam pannikitala Ashok kita irunthu pirinjitala I never expect this
thanks dear. its a nice comment. never expected from u. y shoba y-nu kaepeenganu ninaichaen80% அழுகை..20 % சிரிப்பு மனதில் உறிதி வேண்டும் படத்துல சுகாசினி எக்ப்ரசன்..... அழுதுகொண்டே வலியை மறைத்து கொண்டே சிரிப்பது...
இந்த எபி இந்த கதைல விபத்துக்கப்பறம் ஒரு முக்கிய புள்ளி...
சமாதி என்பதன் விளக்கமும்.. உயிர் சமாதி ஆவதன் கலக்கமும் காட்சியா விளக்கிட்டமா...
என்ன வார்த்தை சேகரிப்பு... ஒருவர் இன்னொருவர் நிலையினை தக்க வைக்க வாழ்வில் சிறக்க வைக்க சிறகு முளைத்து பறக்க வைக்க பீசிக்ஸா எரிஞ்சு போறாங்க கண் மறைவில்...
அருமையான பதிவு..
thanks dear thanks for ur sincere support. neenga oru epikkum ennai thitinadhae illa.. so sweet of u. thanks a lotBeautiful Sister
i know.Feeling heavy..No words to say...
very few epis dhan irukku.Neenga sonna last line tha seyya poren ... Mudila