அடுத்து என்ன செய்வது என்று கோபமாக அருள்வேல் கட்ச்சி ஆபீசில் அமர்ந்திருக்கும் பொழுது தடாலடியாக உள்ளே நுழைந்த கிருஷ்ணா அண்ணனின் சட்டையை பிடித்திருந்தான்.
"நான் என்ன கே. பாலசந்தரா? நீ கமல் சாரா? நான் இங்க என்ன? சினிமா கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்? வில்லன் எல்லாம் என்டர் ஆக அவன் ஒரு டம்மி பீஸு. அப்படினு தான் நானும் நினச்சேன்"
"இப்படியே போனா மில்லுக்கு போய் சேருறதுக்குள்ள தோள்பட்டை வலிக்க ஆரம்பிக்கும், கைய கீழ போட்டுட்டு போங்க" என்ற அன்பழகி அரிசி கழுவிய நீரை மரம் செடிகொடிகளை பாய்ச்சலானாள்.
கோதை கண்ணபிரான் என்ற பெயரில் இருந்த அந்த எண் அவன் அமேரிக்கா சென்று ஒரு வாரத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வர, எதற்காக இவள் நடிக்கிறாள் என்ற கோபம் கிருஷ்ணாவின் மனதில் தலை தூக்க கழுத்தை பிடித்திருந்தான்.