எனக்கு ஒரு டவுட். எந்த ப்ராண்ட் வெட் கிரைண்டர் நல்லம் அதே போல் ப்ரசர் குக்கருக்கு உட்பக்கம் அலுமினியம் நல்லதா அல்லது ஸ்டீன்லஸ் ஸ்டீல் நல்லதா? எனக்கு அறியத் தாருங்கள் சகோதரிகளே. நன்றி.
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஷியாமளா சோதி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க ஷியாமளா சோதி டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஷியாமளா செல்லம்
இனிய மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள், ஷியாமளா சோதி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க ஷியாமளா சோதி டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஷியாமளா செல்லம்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷிமளா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் எப்பொழுதும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, ஷியாமளா டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஷியாமளா சோதி செல்லம்