E12 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நன்றி, தங்களுக்கும் பெண் மகள் என்று கூறியிருந்தீர், திருமணம் ஆகிவிட்டாத?
பெண்ணை பெற்றவர் கூறும் அறிவுரை.
சின்ன பிள்ளை தான் ..பள்ளி படிப்பு தான் படிக்கிறாள் சகோ
 

ThangaMalar

Well-Known Member
அருமை அழகு
:)

அழகான அப்டேட்மச்சி..... :);):D

தீயினால் சுட்ட வடு ஆறிடலாம்.....
நாவினால் சுட்ட வடு ஆறிடுமா.....
அன்பென்னும் மயிலிறகால்
அழகாக வருடி விட்டாய்......
வேண்டுமென்று தோன்றினாலும்
வேண்டாமென்றே சொல்கிறாள்....
முன்னம் செய்த செயலினால்.....
நான் என்பது யாரென்று
உணர்ந்து கொண்டான் கண்ணன்.....
நீ என்பது யாதென்று
அவள் உணரும் வேளையில்.....
நீயும், நானும், நாமாகிடாதோ......
 

Sri B

Well-Known Member
இள வயது தவறுவது இயல்பு..
ஆனால் தவறையே
தன் இயல்பாய் கொண்டவனல்ல..

உரிமை கோரினான்..
பாசம் வேண்டினான்..
உழைப்பில் பிரமித்தான்.
அவளின் தன்மையே
அவளிடம் ஈர்ப்பாய் மாறியது..
பருவத்தில் பிடிக்காத
பருவும் பிடிக்கிறது..
தலை கோத விரல் துடிக்கிறது..


இன்னும் உறுதியாய்
காதலை உணரவில்லை..
அப்படியும் பிதற்றவில்லை.
கசந்தாலும் உண்மை
கூற தயங்கவில்லை..

கடினமாய் உழைக்க
எடுத்த முடிவு..
தொழிலுக்கு மட்டுமன்றி.
ஒரு நல்ல குடும்ப
அமைப்பை பெறவோ..

மீண்டும் ஒரு மறுப்பை
தாங்குமா மெல்லினம்..
அழகாய் அதை
தாங்குமா வல்லினம்..

அவளை மட்டுமன்று
நிலத்தையும்
மண் மணத்தையும்
காக்கும் கண்ணனாவான்..


aaawwwweeesooommmmmmeeeeeee fathima ka...
இள வயது தவறுவது இயல்பு..
ஆனால் தவறையே
தன் இயல்பாய் கொண்டவனல்ல..

அவளை மட்டுமன்று
நிலத்தையும்
மண் மணத்தையும்
காக்கும் கண்ணனாவான்

intha varigal enaku rombave pidichiruku... ;););)
kavithagale pidikama iruntha enaku inatha blog la vanthathuku apurom kavithagail padikave aramichen..ipo rasigai agiten..elarukum romba nanri:):):):)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
aaawwwweeesooommmmmmeeeeeee fathima ka...
இள வயது தவறுவது இயல்பு..
ஆனால் தவறையே
தன் இயல்பாய் கொண்டவனல்ல..

அவளை மட்டுமன்று
நிலத்தையும்
மண் மணத்தையும்
காக்கும் கண்ணனாவான்

intha varigal enaku rombave pidichiruku... ;););)
kavithagale pidikama iruntha enaku inatha blog la vanthathuku apurom kavithagail padikave aramichen..ipo rasigai agiten..elarukum romba nanri:):):):)
எளிமையாக அழகாக சொல்வதே காரணம் ..
 

ThangaMalar

Well-Known Member
ஒரு கதையின் ஜனனம்
சில நாட்களே

அது நூல்களில் அச்சேறுவது
சில மணி நேரங்களே..

ரணங்களையும் வேதனைகளையும்
உணர்வு குவியலாய் படைக்கிறாய்..

பெண்மை பேசுகிறாயோ
இல்லை உண்மை பேசுகிறாயோ..

தவறிபோவதில்லை...
தவறை ஒப்புகொள்ள மறுப்பதில்லை.

அன்பையும் பண்பையுமே
நிலையானதாக சொல்கிறாய்...

என்ன விந்தை படிக்கும் நேரம் குறைவு..
அது விட்டு செல்லும் தாக்கம் நிறைவு..

Small dedication to u malli dear..what I quoted is very less..
மல்லி பற்றிய அத்தனையும் அற்புதம்..
ஒவ்வொரு வார்த்தைக்கும் பிங்க் கலர் நோட்டு தரலாம்... (or lavender color)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top