ஹாஹாஹா இருக்கும் டியர் பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்... ஆனா கேடி அப்பத்தா அப்படியெல்லாம் சுலுவா விட்டுருமா.... டியர்....ஆனாலும் எனக்கு ஒரு
சந்தேகம், மகேஷ் டியர்
ஒருவேளை அப்பத்தா
ரசனிகாந்த்து படம்
பார்த்திருப்பாங்களோ?
அதான் வாங்க பழகிப் பார்க்கலாமுன்னு
சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி
கனியோடு அரவிந்த் பழகிப் பார்க்க
இங்கன தோப்பு வீட்டுக்குள்ளே
தங்க வைச்சிருக்காங்களோ?
ஆனாலும் இது தப்புதானே,
மகேஷ் டியர்?