மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்...7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும் எனக்கு ஒரு
சந்தேகம், மகேஷ் டியர்
ஒருவேளை அப்பத்தா
ரசனிகாந்த்து படம்
பார்த்திருப்பாங்களோ?

அதான் வாங்க பழகிப் பார்க்கலாமுன்னு
சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி
கனியோடு அரவிந்த் பழகிப் பார்க்க
இங்கன தோப்பு வீட்டுக்குள்ளே
தங்க வைச்சிருக்காங்களோ?
ஆனாலும் இது தப்புதானே,
மகேஷ் டியர்?
ஹாஹாஹா இருக்கும் டியர் பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்... ஆனா கேடி அப்பத்தா அப்படியெல்லாம் சுலுவா விட்டுருமா.... டியர்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும் தோப்பு வீட்டில்
அரவிந்த் தங்குறது இது
தப்புதானே, மகேஷ் டியர்?

முத்தமிழ் வேற அரவிந்தை
கண்டவுடன் காதலாகி
கசிந்துருகி உட்கார்ந்திருக்கிறாள்

அருமையான மாப்பிள்ளை
அரவிந்த் எனக்குதான்-னு
ஆசையாசையாக ஓடோடி வந்த
தமிழை அநியாயமாக ஏமாற்றி
விடாதீர்கள், மகேஷ் டியர்
தப்புதான் டியர் ஆனா நம்ம மீனாட்சி அம்மா வேற பிளான் போட்டுட்டாங்க... அது என்னன்னு நான் இன்னைக்கு வந்து சொல்லிருறேன் டியர்... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் மாதிரி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் கூமுட்டை, துரைசிங்கம்?
கனிமொழிக்கு கோபாலன்
கொடுத்த பொருட்களை அரவிந்த்
கொடுத்ததாக நீயி எப்படி
நினைக்கலாம்?
இந்த மகேஷ் டியர் உன்னாண்ட
சொல்லலையா?
சோ சேடு, சோ சேடு, துரை தம்பி
இவன்தான் ஒரு அரைகொறையா இருக்கானே டியர்... எதையும் தீர விசாரிக்க மாட்டேங்கிறான்... அதான் டியர் நானும் சொல்லல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இது விஷயம் சம்பந்தமாக
காரைக்குடிக்கு நீயி பஸ்
ஏறிப் போய்த்தான் மகேஷ்
டியர் அவங்கக்கிட்ட
என்ன ஏது-ன்னு விவரம்
கேட்கோணும்ப்பா,
துரை ராசா
ஹாஹாஹாஹா வரட்டும் நல்ல பதிலா சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா தமிழு அது எப்புடிமா ஒரே கல்லூல கார் கண்ணாடியையும் உடைச்சி அவனுடைய இதய கண்ணாடியையும் உடைச்சிட்டியே.புள்ள ,ஒரே கல்லுல ரெண்டு கண்ணாடி ம்ம்ம் செமப் போ ..... அரவிந்த் என்ன வேகம் புள்ள தாங்குமா பார்த்தூயா

துரை அரம்பம்பே புகையுது , எங்கன போய் முடியுமோ .... கோபம் எல்லாம் வேலைக்கே ஆகாது களத்துல எறங்கி வேலை பார்த்தினா ஏதாவுது நடக்குமானு பார்க்கலாம்
ஆமாண்டா செல்லக்குட்டி ஒரே கல்லுல ரெண்டும் அவுட்.... வேகமாத்தான் போறான்... நம்ம துரை அத பார்த்தா என்ன செய்ய போறான்னு தெரியலயேடா... இவன நம்புனா ஒரு வேலைக்கும் ஆகாதுன்னு நினைக்கிறேன்டா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா வரட்டும் நல்ல பதிலா சொல்லிருறேன் டியர்
அப்படியே அந்த துரைசிங்கம்
குடிக்கிறானாமே
அதையும் கொஞ்சம் என்ன ஏது-ன்னு
கேட்டு அவனை கட்டையாலே
இரண்டு போடுங்கப்பா, மகேஷ் டியர்
அதெதுக்கு குடிப்பழக்கம்?
நல்லதில்லையே
கனிமொழி பாவமில்லே
இவன் மேல அவளுக்கு லவ் வந்தால்
கூட இந்த விஷயம் தெரிஞ்சா
இவனைத் திரும்பிக் கூடப் பார்க்க
மாட்டாள்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்படியே அந்த துரைசிங்கம்
குடிக்கிறானாமே
அதையும் கொஞ்சம் என்ன ஏது-ன்னு
கேட்டு அவனை கட்டையாலே
இரண்டு போடுங்கப்பா, மகேஷ் டியர்
அதெதுக்கு குடிப்பழக்கம்?
நல்லதில்லையே
கனிமொழி பாவமில்லே
இவன் மேல அவளுக்கு லவ் வந்தால்
கூட இந்த விஷயம் தெரிஞ்சா
இவனைத் திரும்பிக் கூடப் பார்க்க
மாட்டாள்
இதுக்கெல்லாம் சேர்த்து நம்ம கனி அவன நல்லா வச்சு செய்வா டியர்.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Unga book release ku ennoda Vaazhthukal Magi dear
ரொம்ப மகிழ்ச்சி டியர்...இதுக்கெல்லாம் காரணம் என்னோட கதையை படிச்சு கமெண்ட்ஸ் போட்டவங்கதான்.... நான் இந்த அளவுக்கு எழுத காரணம்... நீங்களும் உங்களுடைய வேலை பளுவிலும் என்னோட கதைக்கு கமெண்ட்ஸ் போடுறத பார்க்கும் போது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு சிஸ்... உங்களுடைய கதைகளும் புத்தகமா வெளிவர என்னுடைய வாழ்த்துக்கள் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top