ரொம்ப நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ரொம்ப நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
துரைதானே அவளுக்கு உணர வைக்கனும் சிஸ்... உங்க அடுத்த கதை எப்போ சிஸ் ஆரம்பம்தமிழுக்கு ஜோடி வந்தாசு
Cute epi
துரை love ல விழுந்துட்டான்
கனி எப்போ உணர்வாளோ
ரொம்ப மகிழ்ச்சி டியர்.... எவ்வளவு சேட்டை செஞ்சாலும் அப்பாவுக்கு பயந்த பிள்ளையா இருக்காமுத்தமிழும் அரவிந்தும் மோதிக்
கொள்வது மிகவும் நன்றாக
இருக்கு மகேஷ் டியர்
ஹா... ஹா... ஹா..........
அப்பாவுக்கு பயந்து தமிழ்
அடக்கி வாசிப்பது, அருமை
எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி சிஸ்பானுமா உங்கள முந்த முடியாதா
உங்கள இப்படி பாக்குறது ரொம்ப HAPPY
ரொம்ப மகிழ்ச்சி சித்துNice ud
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்..... முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவும் கமெண்ட்ஸ்ம்தான் டியர் என்னுடைய கதை இன்றைக்கு புத்தகமா வர ரொம்ப உதவியா இருந்திருக்கு ரொம்ப நன்றி டியர்Thank you, பஸ்மிலா டியர்
11.30 மணியிலிருந்து இங்கேயே
தவம் கெடக்குறேன், மிலா டியர்
மகிழ்ச்சி டியர்
மகிழ்ச்சி டியர்Ellam nalla than poitu iruku. Super magi
மகிழ்ச்சி சிஸ்Nice
ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்... முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவும் கமெண்ட்ஸ்தான் டியர் இன்று என் கதை புத்தகமா வெளிவர உதவி செஞ்சிருக்கு ரொம்ப நன்றி டியர்Very nice update Mahes dear. Congratulations and best wishes on the publication of your novel Nesam Marava Nenjam.