மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்...7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aravind nee durai ku villain agita da sema kovathula erukan, durai ku kadal, poramai ellam vandachi, Kani eppo unaruvalo, Tamil ku Jodi vandachi, nice update Maheswari dear thanks.
அந்த பதிவுல இன்னும் கொஞ்சம் கோபம்தான் அதிகமாயிருச்சு டியர்...கோபமும் பொறாமையும் அவகிட்ட இன்னும் லவ்வ சொல்லவிடாம தடுக்குது...ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super super super tamizh kum aravind
Kum love mode starts:love:;)
poramai ponguthu namma duraiku:LOL:
Kani chlm durai love ah epo ma therinjukuva
Really superb(y)nice epi sissy:love:
லவ் ஸ்டார்ட் ஆயிருச்சு...துரை அவளுக்கு எடுத்து சொல்லாம சும்மா கோபப்பட்டா அவ எப்படி புரிஞ்சுக்குவா டியர்...ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அரவிந்த் வந்து பொறாமை தீய பத்த வச்சாச்சு... அவன் தமிழுக்கு ரூட் போடறது தெரியாம இவனே முடிவு செஞ்சு இப்படி கோவப்படறானே... இவன........ மேடத்த பிடிச்சதும் ஒயிட் ட்ரஸ் தேவதை தம்தன தம்தன ன்னு பாட ஆரம்பிச்சாச்சா... துரை... ஹா...ஹா
ஆரம்பிச்சாலும் இவன் படுற கோபத்துல அதுகதான் ஒரே ஓட்டமா ஓடிருதுகளே டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அரவிந்தன் தமிழ் காதல்
ஆகாய விமானம் மாதிரி ரொம்ப வேகமாக
போகும் போல
துரை சார் கோபத்த குறைங்க. முதலில்
அவ கிட்ட காதல சொல்ல வேண்டாமா
சொல்லாத காதல் என்றும் வெற்றி பெறாதுன்னு இன்னும் இவனுக்கு புரியலை சிஸ்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரைக்கு அரவிந்தை கண்டதும் உள்ளூர பொறாமை பொங்குது போலயே:LOL::LOL:
அவன் வாங்கி கொடுத்த புடவையை வேற கட்டிருக்காளேன்னு புகையுது;)

ஆமா இவ்வளவு பொங்குறியே அவளை நீ லவ் பண்ணுறன்னு உணர்ந்தியா:rolleyes::rolleyes:

முதல்ல அந்த பல்பை எரிய வைக்க வழி தேடு:D:D
அதுவரை நீ கொஞ்சம் பொங்குறதை குறை:p:p

டேய் அரவிந்தா நீ என்னலே செஞ்சனா செஞ்சனான்னு கேட்டு எல்லாத்தையும் செய்யுற..
தமிழு புள்ளையும் உன்னை ஓர கண்ணால பாக்குறாo_Oo_O
திருவிழாக்கு வேற அவ வரணும்ன்னு அழைப்பு விடுற:rolleyes::rolleyes:

நீ நடத்து..

தனக்கு வந்த புயல் திசை மாறினதை கூட தெரிஞ்சுக்காம அந்த பையன் கனி மேல பொங்கிட்டு திரியட்டும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நைஸ் யூடி மகி சிஸ்:love::love:
இனி அடுத்து ஒரு பொறாமை வரும் சிஸ்.... இன்னும் தான் லவ் பண்ணுறத உணராம கோப்பட்டுட்டு இருக்கான்...ஹாஹாஹா நல்ல லவ்வர் பாயா இருக்கான் நம்ம அரவிந்த் பக்கத்திலே இருக்கா அவகிட்ட சொல்ல தயங்குறான் துரை... நம்ம அரவிந்தோ ரெண்டாவது முறை பார்க்கும் போதே ரொமான்ஸ் ஸ்டார்ட் செஞ்சுட்டான்...மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
thamizhku hero vanthachu.. duraiku porama aravind mela en kovapadranu epa unaruvan?
இவனுக்கு கனியையும் யாரும் பார்க்ககூடாது தமிழ்கிட்டயும் யாரும் பேசக்கூடாதுன்னு இருக்கான் அதான் எல்லா கோபமும் அரவிந்த் மேல திரும்புது டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top