geethaanand
Well-Known Member
Nice. Semma
tnx dearNice
நன்றி பானுமா
Me Second,
மிலா டியர்
hehehe நானும் அப்போல இருந்தே சொல்லுறேன் ஆரோஹி பசங்களுக்கு விஷ்வதீரன் தான் அப்பான்னுசொன்னோமில்லே அப்பவே
நாங்க சொன்னோமில்லே
விஷ்வதீரன்தான் அஜய் and
விஜய்க்கு அப்பா-ன்னு
அது நிசமாயிடுச்சுல்லே?
எங்கள் தீரமுகுந்தன்
செல்லாக்குட்டிக்குத்தேன்
எம்புட்டு அறிவு? எம்புட்டு அறிவு?
பத்து வருஷத்துக்கு மிந்தி
நடந்ததெல்லாம் பய புள்ள
புட்டுப் புட்டு வைக்குதே
நெசமாலுமே தீரமுகுந்தனுக்கு
கம்ப்யூட்டர் மூளைதான்ப்பா,
மிலா டியர்
அடேய், விஷ்வதீரா?
உனக்கு கொஞ்சம் ஓவர் கொலஸ்ட்ரால்தாண்டா