கதையோட one line தான் அது.வாழ்த்துக்கள் சிஸ்
அருமையான டீஸர்
ஆனா எடுத்ததுமே ஒரு ஜோடி பிரியப்போகுதுன்னு சொல்லிட்டீங்களே அதுதான் கொஞ்சம் இடிக்குது
அவங்க வாழ்க்கைல என்ன நடக்க போகுது? படிச்சி தெரிஞ்சிக்கலாம்.
நன்றி டியர்
கதையோட one line தான் அது.வாழ்த்துக்கள் சிஸ்
அருமையான டீஸர்
ஆனா எடுத்ததுமே ஒரு ஜோடி பிரியப்போகுதுன்னு சொல்லிட்டீங்களே அதுதான் கொஞ்சம் இடிக்குது
பேர் தெரியும் விளையாடினதில்ல. ludo விளையாடி இருக்கேன். அதெல்லாம் நம்ம fav ஆச்சே.mobile ல வந்த பிறகு விளையாடினதில்ல.இத்தனை game பத்தி சொல்லிட்டு ஒண்ணுமே தெரியாது சொன்னா எப்படி
எழுதிட்டேன். இந்த epi கதைக்கு வேணுமானும் தோணுது. வேணாம்னும் தோணுது. ஒரு முடிவுக்கு வர முடியல.இன்னிக்கு வாசனின் வாசுகி வருவாளா, மிலா டியர்?
நன்றி டியர்Arumai sis
New storykku vazhthukkal
ex loverநல்லா இருக்கே!பார்க்கலாம் என்னதான் நடக்குதுன்னு.Spr teaser & spr intro
But aarambathulaye jodiya pirikka poranu soldreengaley i think oru hero voda ex lover ah innoru hero ku jodi aaka poreengala
Starting la ennoda favorite song vera potrukeenga
All the best for new story