இதயத்தில் காதல் பூத்தது உன்னால் intro & teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துக்கள் சிஸ்
அருமையான டீஸர் (y)(y)(y)
ஆனா எடுத்ததுமே ஒரு ஜோடி பிரியப்போகுதுன்னு சொல்லிட்டீங்களே அதுதான் கொஞ்சம் இடிக்குது :unsure::unsure::unsure:
கதையோட one line தான் அது.:):)
அவங்க வாழ்க்கைல என்ன நடக்க போகுது? படிச்சி தெரிஞ்சிக்கலாம்.:cool:(y)
நன்றி டியர்:love::love:
 

தரணி

Well-Known Member
இத்தனை game பத்தி சொல்லிட்டு ஒண்ணுமே தெரியாது சொன்னா எப்படி
 

mila

Writers Team
Tamil Novel Writer
இத்தனை game பத்தி சொல்லிட்டு ஒண்ணுமே தெரியாது சொன்னா எப்படி
பேர் தெரியும் விளையாடினதில்ல. ludo விளையாடி இருக்கேன். அதெல்லாம் நம்ம fav ஆச்சே.mobile ல வந்த பிறகு விளையாடினதில்ல.
 

mila

Writers Team
Tamil Novel Writer
இன்னிக்கு வாசனின் வாசுகி வருவாளா, மிலா டியர்?
எழுதிட்டேன். இந்த epi கதைக்கு வேணுமானும் தோணுது. வேணாம்னும் தோணுது. ஒரு முடிவுக்கு வர முடியல.
 

Yogesh

Well-Known Member
Spr teaser & spr intro
:love::love::love:
But aarambathulaye jodiya pirikka poranu soldreengaley i think oru hero voda ex lover ah innoru hero ku jodi aaka poreengala:p
Starting la ennoda favorite song vera potrukeenga:love::love:
All the best for new story
 

mila

Writers Team
Tamil Novel Writer
Spr teaser & spr intro
:love::love::love:
But aarambathulaye jodiya pirikka poranu soldreengaley i think oru hero voda ex lover ah innoru hero ku jodi aaka poreengala:p
Starting la ennoda favorite song vera potrukeenga:love::love:
All the best for new story
ex lover:unsure:நல்லா இருக்கே!:)பார்க்கலாம் என்னதான் நடக்குதுன்னு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top