இதயத்தில் காதல் பூத்தது உன்னால் intro & teaser

Advertisement

Sumathi Thirumurugan

Active Member
வாங்க வாங்க மிலா சிஸ்
எனக்கு பிடித்த பாட்டோட ஆரம்பம்
அருமை சிஸ் சீக்கிரமே ஸ்டாட் பன்னுங்க.
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கும் போல
வாங்க படிக்கலாம்
 

RIYAA

Well-Known Member
வாழ்த்துக்கள் சிஸ்
அருமையான டீஸர் (y)(y)(y)
ஆனா எடுத்ததுமே ஒரு ஜோடி பிரியப்போகுதுன்னு சொல்லிட்டீங்களே அதுதான் கொஞ்சம் இடிக்குது :unsure::unsure::unsure:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "இதயத்தில்
காதல் பூத்தது உன்னால்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top