இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹா எவ்வளவு கேள்வி செம டியர் இதுக்கே உங்களுக்கு நிறைய திறமை இருக்கனும் .. உங்க எல்லாக் கேள்விக்கும் இன்னைக்கு பதிவுல பதில் வந்திரும் டியர்..
ஹா ஹா ஹா
இன்று அப்டேட் உண்டா?
சூப்பர் சூப்பர்
ஐ ஆம் வெரி ஹேப்பி, மகேஷ் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update dear
Ramalingam appatha rendu perum getha ponna thookittu vandutaanga...
Vetri seekiram vandathai vechu paarkum poluthu vetrikum malarukkum than kalyanam nadukumnu ninaikiren.....
ஹாய் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா..இன்னைக்கு மலர் கல்யாணத்தோட வந்திருவேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
இன்று அப்டேட் உண்டா?
சூப்பர் சூப்பர்
ஐ ஆம் வெரி ஹேப்பி, மகேஷ் டியர்
உண்டு டியர் லிங்க்காக வெயிட்டிங்க் வரவும் போட்டுருவேன்
 

Priyasaravanan

Active Member
Nalla viruviruppaa kondu poringa akka ,aarampame asathala irrukku......appaadi malar thappichuttaa,apathaaa antha giri kannula chilli powder pottathu sema sema super ka,appathaa kalakraanga.......namma malar sakthi kalyanathai aavaludan ethirpaarthu wait pandrom ka ........ramali vetri eppo Meet pannuvaanga........super ud ka
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஓஒஹ் ...ஜோடி மாற போகுதா ?
நல்லா இருக்கு ....
நன்றி பிரியா :love::love:
இன்றைய பதிவுல தெரியும் சிஸ் யாருக்கு யாரோட கல்யாணம்னு ..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nalla viruviruppaa kondu poringa akka ,aarampame asathala irrukku......appaadi malar thappichuttaa,apathaaa antha giri kannula chilli powder pottathu sema sema super ka,appathaa kalakraanga.......namma malar sakthi kalyanathai aavaludan ethirpaarthu wait pandrom ka ........ramali vetri eppo Meet pannuvaanga........super ud ka
ஹாய் ப்ரியா ரொம்ப மகிழ்ச்சிடா..இன்னைக்கு மலரோட கல்யாணம்தாம்பா... உங்க எல்லா கேள்விக்கும் இன்னைக்கு பதில் கிடைச்சிரும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks dear Mahesh...
மலர் தப்பி வந்து விட்டது நிம்மதி....
விறுவிறு பதிவு....
மிளகு தூள் பாக்குரல் எப்போதும் இருக்கும் instant தற்காப்பு ஆயுதங்கள்....
அப்பத்தா விடம் இருந்து நிறைய கற்று கொள்ள முடியும்...
ஹாய் அக்கா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிக்கா.. இன்னைக்கும் கொஞ்சம் அப்படித்தான் பதிவு போட்டிருக்கேன்.. இன்னைக்கு பதிவு கொஞ்சம் கனமான பதிவா இருக்கும்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
nala viru virupana ud akka!!!:love::love: rightu vetri vanthu sikitan... malarku vetri oda than kalyanam!! sakthi yum ramali yum epdi epo meet panuvanga???:unsure::unsure::unsure:Analum mahi akka pavam ipdi amaithiyana rendu perayum athiradiyana rendu per kita mativitutingale!!! But katha nala interseting a irukum !!! Meendum adutha pathivukuka avaludum kathu irukiren!!!!;););)
ஹாய்டா ராஜி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா..இன்னைக்கு மலரோட கல்யாணம் யார் யார் எப்படி எப்படின்னு இன்னைக்கு ஒரளவுக்கு புரிஞ்சிரும் உங்களுக்கு... அமைதிய அமைதியோட சேர்த்துவிட்டா அங்க கலகலப்பு குறைஞ்சிரும் அதான் எதிர் எதிர் துருவங்களை ஒன்னா சேர்த்துவிட பிளான் பண்ணிட்டேன்.. ஏதோ என்னால முடிஞ்சது.. இன்னைக்கு பதிவு வந்திரும்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top