இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்ப பட்டணத்து ராசாவுக்கு தான் மலரா.... ஜூப்பர்... சக்தி உன் ரவுசு ரவலிய நீ போய் பாரு... அவளோட பிரச்சனைய தீர்க்க... இங்க நம்ம வெற்றி பார்த்துப்பான்
இன்னைக்கு நீங்க சொன்ன எல்லாம் நடந்திரும் டியர்... வெற்றிதானே என்ன செய்றான்னு நீங்களே பாருங்க டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis ammachi asathal malarai kaapathiachu nice twist vachiteengale sis malar yaaruku . Oru velai vetrikku
மலர் யாருக்குன்னு இன்னைக்கு தெரியும் டியர்.. எல்லா குழப்பமும் இன்னைக்கு தீர்ந்திரும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Oh அப்போ வெற்றி ஜோடி மலரா
இன்னைக்கு மலர் கல்யாணம் சிஸ்... உங்களுக்கே தெரிஞ்சிரும் யாருக்கு யாருன்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்ப மலருபிள்ள வெற்றிக்கு தான்
அருமையான பதிவு

மகிழ்ச்சி சிஸ்...,மலர் கல்யாணத்தை பத்தி போட்டுட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top