இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அச்சச்சோ கிராமமே வேணாம்
வெளிநாடு போக ரெடியா இருக்கவனுக்கா மலர்:eek::eek::confused:
தாலி வாங்கப் போனவன ஏமாத்திடாதீங்க.
கிராமத்திலே பிறந்தவன் எப்படி சிஸ் கிராமத்தை வெறுக்கலாம் அதான் அவனுக்கே மலர் ... தாலி வாங்க போனவன் வேற இடத்துக்கு போயிட்டான் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி:love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வள்ளி அப்பத்தாவின் ஆல் பவர்புல்
வெப்பன்ஸ் எல்லாமே வெகு
அருமை, மகேஷ் டியர்
வெறும் மிளகாய் பொடியை மட்டும்
தூவி விட்டு அந்த கிரிதரன்
பொறுக்கியை வண்டி ஓட்ட
விட்டுட்டியே, வள்ளியம்மை
வெளக்குமாத்துக்கட்டைக்கு பட்டுக்
குஞ்சலம் மாதிரி பேரைப் பாரு
அந்த குறுமிளகுப் பொடியையும்
தூவி அந்த கத்தியாலே அவனோட
நொள்ளைக் கண்ணைக் குத்தி
விட்டிருக்கணும், வள்ளி அப்பத்தா

சரி பரவாயில்லை
அந்த வெப்பன்ஸ்-லாம் பத்திரமா
வைங்கோ வள்ளி அப்பத்தா
ரமலியோட அத்தைகளுக்கும்
அவளுக பெத்த சொத்தைகளுக்கும்
கொஞ்சம் பூசை போடணும்,
வள்ளியம்மை
அப்ப்ததா இந்த கதை எல்லா பதிவுலயும் வருவாங்க ... இன்னும் நிறைய செய்வாங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்ப வெற்றிதான் மலர கல்யாணம் பண்ணிப்பானா :)
அப்பத்தா சூப்பர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அருமை மகி மா :love:
மலர் கல்யாணத்தை போட்டுட்டேன் சீதா.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
sakthi varathukula ammaku ethum aaga kudathu paavam avan.. malar ku vetri kuda tha marriage agum Pola apdi thana akka... Ramali and sakthi yum meet pannipangala... eagerly Waiting for your next update
அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்...ஸாரிப்பா சக்தி வர்றதுக்குள்ள அவங்க அம்மா தவறிட்டாங்க...இன்னைக்கு உங்க எல்லா கேள்விக்கும் பதில் போட்டுருக்கேன் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ண்ணா வெற்றிவேல் ண்ணா
அண்ணாத்தைக்கு கண்ணாலப்
பரிசா காரு புக்கு பண்ணியிருக்கீங்களாண்ணா?
என்ன காருங்கண்ணா?
லம்போர்கினியா?
இல்லை ஹூண்டாய்?
இல்லை வேகன் R?
இல்லை பி எம் டபிள்யூ வா?

அந்த கார் சக்தி அண்ணனுக்கா
இல்லை உங்களுக்கான்னு அடுத்த
அப்டேட்டிலேதான் சொல்லுவேன்னு
இந்த மகேஷ் டியர் அழிச்சாட்டியம்
பண்றாங்கோ வெற்றி ண்ணா
இனிமே எங்க டியர் காரு வாங்க... அவன் இருக்க கோபத்துக்கு இப்ப நான் போய் என்ன காருன்னு கேட்டா......... அவ்வளவுதான் நான் பினிஷ்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top