super epi magi dear.ippadi mukkiyamaana kattathula niruthalaama? appatha asathareenga ponga.
மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ஹாஹாஹா எவ்வளவு கேள்வி செம டியர் இதுக்கே உங்களுக்கு நிறைய திறமை இருக்கனும் .. உங்க எல்லாக் கேள்விக்கும் இன்னைக்கு பதிவுல பதில் வந்திரும் டியர்..சூப்பர் சூப்பர் மகேஷ் டியர்
கேடுகெட்ட சித்தியின் குணங்கெட்ட
தம்பியிடமிருந்து மலர்விழி தப்பித்து
விட்டாள்
தாய் மாமனும் அம்மாச்சியும்
கோவிலில் காத்திருப்பதை சொல்லி
கடைசி நேரத்திலாவது மலரின்
அப்பா ஒரு நல்ல காரியம் செய்தார்.
ஹா ஹா ஹா
சக்திக்கு முன்னாடி வெற்றி
வந்துட்டன்
நான் நினைச்ச மாதிரியே தாயின்
கடைசி ஆசையை நிறைவேற்ற
மலரின் கழுத்தில் வெற்றி தாலி
கட்டுவானோ?
ரமலி ஊட்டி போவாளா?
இல்லை வழியில் பிரச்சனை ஏதும்
வந்து சக்திவேல் ரமலியை
மணமுடிப்பானா?
மானஸ்தன் ரோசக்காரன் கேடுகெட்ட
பொறுக்கி கௌசிக் ஊட்டி போக
விடாமல் ரமலிக்கு பிரச்சனை
எதுவும் செய்வானோ?
சக்திவேலின் சட்டைப் பையில்
இருக்கும் தாலி யாருடைய கழுத்தில்
ஏறப் போகிறது?
சக்திவேலின் மனைவி யாரு?
ரமலியா? இல்லை மலர்விழியா?
மகிழ்ச்சி மகி சிஸ்
அப்பத்தாக்கள் எப்பவுமே அப்படித்தான் டியர் ரொம்ப டெரர் பீஸ்... நன்றி டியர்Hey appatha always rocking pa vetri get ready Magi sis sema epi adhuvum andha appathavoda powerful weapons vera level
மகிழ்ச்சி ஹரிணி டியர்Nice update dear.