இங்க நீங்க படிச்ச கதைகள் அனைத்தும்...இங்க mmகதை மட்டும் தானா இல்ல ஆல்ரைடர்ஸ் கதைகளும் உண்டா மக்களே
இங்க நீங்க படிச்ச கதைகள் அனைத்தும்...இங்க mmகதை மட்டும் தானா இல்ல ஆல்ரைடர்ஸ் கதைகளும் உண்டா மக்களே
Totally agree with you Fathi.
அநியாயம் சரி குதிரை டயர்ட் ஆகும்வரை ஜாலியா சுத்துங்கசொல்லாது சொல்லாது ஒரு நாளா
டீரிம்லயாவது லாங் டிரிப்
போடுங்கமா இதுலயுமா கஞ்சதனம்
நான் படித்த வாஸந்தி, ரமணியம்மா, இந்துமதி, கமலா சடகோபன் கதையிலிருந்து தற்போது எழுதும் காவ்யாவின் கதை வரை என்னுடைய பட்டியல் வெகு நீநீநீநீளம்....
நூறு சதவீதம் சரிதான் பாத்தி க்கா எழுத்தாளர் இல்லாம கதாபாத்திரங்கள் மட்டும் எப்படி வரும்.. உயிர் கொடுக்கிறதே அவங்க தானே
Yes s நியாபகம் வந்துருச்சு பானுமாஅய்யகோ, குரு யாரா?
என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க,
வாணி ரஞ்சித் டியர்?
அவர்தான் "காதலும் கற்று மற"
மாஸ் நாவலின் மாஸ் ஹீரோ
குருப்ரசாத் ஸார்
செந்தமிழ் அரசியின் காலை
அமுக்குறதுலேயே அவரோட
புகழ் உலகம் பூரா பரவிடுச்சுப்பா
Arya sachdev badri sachdev avanga thane vaniiiநம்ம சக்திய miss பன்னிட்டன் சேர்த்து கோங்க..
அப்பறம் நான் bookல படிச்ச சச்சிதேவ் குடும்பம்
ப்பா........
மறக்க முடியாது.