அந்த ஒரு கேரக்டர் ♥

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
இங்க mmகதை மட்டும் தானா இல்ல ஆல்ரைடர்ஸ் கதைகளும் உண்டா மக்களே :unsure::unsure:
இங்க நீங்க படிச்ச கதைகள் அனைத்தும்...
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சொல்லாது சொல்லாது ஒரு நாளா
டீரிம்லயாவது லாங் டிரிப்
போடுங்கமா இதுலயுமா கஞ்சதனம்:mad::mad:
அநியாயம்:LOL::LOL: சரி குதிரை டயர்ட் ஆகும்வரை ஜாலியா சுத்துங்க:D
 

Kavyajaya

Well-Known Member
நான் படித்த வாஸந்தி, ரமணியம்மா, இந்துமதி, கமலா சடகோபன் கதையிலிருந்து தற்போது எழுதும் காவ்யாவின் கதை வரை என்னுடைய பட்டியல் வெகு நீநீநீநீளம்....
:love::love::love::p:p:p
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
More than the characters..

Creator behind them is my choice..

It's none other than @mallika
நூறு சதவீதம் சரிதான் பாத்தி க்கா :love::love: எழுத்தாளர் இல்லாம கதாபாத்திரங்கள் மட்டும் எப்படி வரும்.. உயிர் கொடுக்கிறதே அவங்க தானே:love::love:
all credits goes to the creators.. who rule our heart and mind with their magical words..
நிறைய எழுத்தாளர்களை சந்திக்கணுங்கற ஆசை அது தனியா இருக்கு.. :love::love:கதாபாத்திரங்களுக்கு தான் வாய்ப்பில்லை:( எழுத்தாளர்களை சந்திக்க வாய்ப்பிருக்கே:love::love:
 

Vani ranjith

Well-Known Member
அய்யகோ, குரு யாரா?
என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க,
வாணி ரஞ்சித் டியர்?
அவர்தான் "காதலும் கற்று மற"
மாஸ் நாவலின் மாஸ் ஹீரோ
குருப்ரசாத் ஸார்
:ROFLMAO::ROFLMAO::love::love::LOL::LOL::love::love::ROFLMAO::ROFLMAO:
செந்தமிழ் அரசியின் காலை
அமுக்குறதுலேயே அவரோட
புகழ் உலகம் பூரா பரவிடுச்சுப்பா
Yes s நியாபகம் வந்துருச்சு பானுமா
Sry pa குரு உன்ன போய் மறந்துட்டேனு யார்லாம் கட்டைய துக்க போறாங்களோ???
மக்களே அறியா புள்ள தெரியாம பண்ணிட்டேன் உங்க வீட்டு புள்ளையா நினைச்சு மன்னிச்சிடுங்க.....
 

Vani ranjith

Well-Known Member
நம்ம சக்திய miss பன்னிட்டன் சேர்த்து கோங்க..
அப்பறம் நான் bookல படிச்ச சச்சிதேவ் குடும்பம்
ப்பா........
மறக்க முடியாது.
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
நம்ம சக்திய miss பன்னிட்டன் சேர்த்து கோங்க..
அப்பறம் நான் bookல படிச்ச சச்சிதேவ் குடும்பம்
ப்பா........
மறக்க முடியாது.
Arya sachdev badri sachdev avanga thane vaniii
Sakthi ah vituteengalee haha
But if I meet sola matennn:LOL::LOL::LOL:
Ama endha Sakthi Karthik Sakthi ya ila Sakthi vallaban ah
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top