அந்த ஒரு கேரக்டர் ♥

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் ஸ்வீட்டிஸ்!!!!! :love::love:

இன்னிக்கு ஒரு கேள்வியோடு வந்திருக்கிறோம்....;);)
அது என்னன்னா.....

பொதுவா கதை படிக்கும் போது நிச்சயம் ஒரு கதாபாத்திரம் நம்மில் பாதிப்பை ஏற்படுத்தும்... அது நாயகனா.. நாயகியா.. நண்பர்களா... யாரா வேணும்னாலும் இருக்கலாம்..
பாதிப்பு எந்த அளவில் இருக்கும்னா..... அவங்கள நம்ம நிஜ வாழ்க்கையில சந்திக்கணும்.. :love::love: நம்ம கூட இருக்கணும்.. :love::love: அப்படி ஒருத்தங்க நிஜமா இருந்தா எப்படி இருக்கும்??? :unsure::love::love: இதெல்லாம் தான்..

அப்படி இதுவரை நீங்க இங்க படிச்ச கதைகள்ல உங்களுக்கு பிடிச்ச அந்த ஒரு கதாபாத்திரம் யார்????
மித்ரா பரணியோட ஷேர் செய்யுங்க..

ஆமா இப்ப இது எதுக்கு??? :unsure: அப்படினு நீங்க கேட்டா.......
Just for general knowledge makkale..... :giggle::giggle: நம்ம சைட்ல எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கதை படிச்சிருக்கலாம்... அதிலிருந்து படித்ததில் பிடித்ததை இங்கே பதிவிடலாம்.

142614e864458d042d591e3f875186ec--funny-baby-pictures-cute-baby-photos.jpg

யாரை சொல்லலாம்னு இந்த குழந்தை மாதிரி யோசிக்குறது புரியுது...

உங்க மனம் கவர்ந்த அந்த கேரக்டர் யாருனு சொல்லுங்க... சொல்லுங்க...... :love::love:
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#5
ஹாய் ஸ்வீட்டிஸ்!!!!! :love::love:

இன்னிக்கு ஒரு கேள்வியோடு வந்திருக்கிறோம்....;);)
அது என்னன்னா.....

பொதுவா கதை படிக்கும் போது நிச்சயம் ஒரு கதாபாத்திரம் நம்மில் பாதிப்பை ஏற்படுத்தும்... அது நாயகனா.. நாயகியா.. நண்பர்களா... யாரா வேணும்னாலும் இருக்கலாம்..
பாதிப்பு எந்த அளவில் இருக்கும்னா..... அவங்கள நம்ம நிஜ வாழ்க்கையில சந்திக்கணும்.. :love::love: நம்ம கூட இருக்கணும்.. :love::love: அப்படி ஒருத்தங்க நிஜமா இருந்தா எப்படி இருக்கும்??? :unsure::love::love: இதெல்லாம் தான்..

அப்படி இதுவரை நீங்க இங்க படிச்ச கதைகள்ல உங்களுக்கு பிடிச்ச அந்த ஒரு கதாபாத்திரம் யார்????
மித்ரா பரணியோட ஷேர் செய்யுங்க..

ஆமா இப்ப இது எதுக்கு??? :unsure: அப்படினு நீங்க கேட்டா.......
Just for general knowledge makkale..... :giggle::giggle: நம்ம சைட்ல எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கதை படிச்சிருக்கலாம்... அதிலிருந்து படித்ததில் பிடித்ததை இங்கே பதிவிடலாம்.

View attachment 3386

யாரை சொல்லலாம்னு இந்த குழந்தை மாதிரி யோசிக்குறது புரியுது...

உங்க மனம் கவர்ந்த அந்த கேரக்டர் யாருனு சொல்லுங்க... சொல்லுங்க...... :love::love:
ரொம்ப வளர்க்காதிங்க மக்களே அறிவ..
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::p
 
Joher

Well-Known Member
#7
அதெல்லாம் நிறைய இருக்கு.......
ஈஷ்வர்ஷ் தொடங்கி அப்பிடியே லிஸ்ட் போகும்......
Still ஒரு 13 epi லேயே ரொம்ப ரொம்ப எதார்த்தமா மனசை கவர்ந்தது ஆதவன் தாமரை......
2வது கல்யாணம் 2 பிள்ளைகளோடு......
தாமரைக்கும் எதிர்பார்ப்பு உண்டு என்று தெரியவந்ததும் வருவானே ஒரு ஆதவன்:love::love::love:
 
Priya Prasath

Well-Known Member
#10
List ரொம்பபபபப பெரிசு....First Malli maam's கார்த்திக் தான் அப்புறம் latest நம்ம டாக்டர் சதாசிவம்.

இது ஏதோ சிண்டு முடிகிற வேலை மாதிரி இருக்கே???
 
Advertisement

New Episodes