Priya Prasath
Well-Known Member
எல்லாருக்கும் பெரிய லிஸ்ட் இருக்கும் போலயே எங்க லிஸ்ட்டும் பெருசுதான்... கார்த்திக் மாதிரி எதையும் துணிந்து சந்திக்கும் ஒருத்தரை சந்திக்க எமக்கும் ஆசை..
யக்கோவ்.... செண்டு வேணா முடியுவோமே தவிர இந்த வேலையெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது.. குடும்பத்தில கும்மியடிச்சுராதீங்க...
Only for an active participation of all members we have framed this type of question.. nothing more than that.. [/QUha ha Mithra ma'am...no no emotions..just for fun...