மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud mam
மகிழ்ச்சி தேவி... மேடம் எல்லாம் வேண்டாம்டா ப்ரியா இல்லைனா மகின்னே கூப்பிடுங்கப்பா... எப்பவுமே நான் உங்க பிரண்ட்தான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஏன் .....இவ்ளோ நேரம் நல்லாத்தானே போச்சு .....:unsure:
அப்பத்தா கூட நல்லவங்களா மாறிடுவாங்கனு நெனைக்கிறேன் புரிஞ்சுக்கிட்டாங்களே
இனியும் நல்லாத்தான் போகும் சீதா... இன்னும் புரிதல்தான் அதிகமாகும் அப்பத்தா எப்படி திருந்தாம போவாங்க... நமக்குத்தான் வேற வேலையும் வேண்டும்ல அதான்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice epi... அதிரசம் நல்லா இருக்கு... திருஷ்டி போல கிஷோர் வந்துட்டான்...
ஹாய் டியர்... எங்க பக்கம் ரொம்ப பேமஸான பலகாரம் அதிரசம்.....ஹா..ஹா...ஹா... கண்டிப்பா அவன் திருஷ்டிதான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top