அந்த ஒரு கேரக்டர் ♥

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
விக்ரம் தான் சொல்லுவீங்க தெரியும் :D
அவரு நேர்ல வந்தா எவ்வளவு நல்லா இருக்கும் :love: :love:
விக்ரம் மாதிரி ஒரு அண்ணா இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்... :p எனக்கு தான் டியர்.. anna not for u :p அவரு சகோதரிகளை எப்படி பார்த்துப்பாரு:love::love:அவங்க வாழ்கை நல்லா இருக்கணும்னு விரதம் இருந்து மாலை போட்டுட்டு மலைக்கு எல்லாம் போய்ட்டு வந்தாரு
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Mostly Malli characters ellarum padikum bothu direct ah parthathu pool irukum..irunthalum
Annalakshmi prathuyusha
Venkatraman
Vikram
Karthik and Sakthi
Eshhhhh:love::love::love::love:
இவங்கள நேரில் பார்க்கணும்.. சீக்கிரம் கூட்டிட்டு வாங்க:giggle:
:love::love: இவ்வளவு பேரை நேரில் பார்க்கணும்னு ஆசையாங்க க்கா.. :love::love:
எனக்கும் பேராசை இருக்கு.. பொதுவா கதை படிக்கும் போதே நம்ம கற்பனைல சில கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்திருவோம். அதுல நடக்குற சம்பவங்களையும் உணருவோம்.. :cry: யாரையும் சந்திக்க முடியாதுனு தெரிஞ்சு இருந்தும் அதையும் தண்டி மனசுல ஒரு ஆசை இருந்துட்டே இருக்கும்...
ச்ச இப்படி ஒருத்தர் நம்ம கூட இருந்தா எப்படி இருக்கும்னு :love::love:
thanks for sharing ur thoughts kaa :):)
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அதெல்லாம் நிறைய இருக்கு.......
ஈஷ்வர்ஷ் தொடங்கி அப்பிடியே லிஸ்ட் போகும்......
Still ஒரு 13 epi லேயே ரொம்ப ரொம்ப எதார்த்தமா மனசை கவர்ந்தது ஆதவன் தாமரை......
2வது கல்யாணம் 2 பிள்ளைகளோடு......
தாமரைக்கும் எதிர்பார்ப்பு உண்டு என்று தெரியவந்ததும் வருவானே ஒரு ஆதவன்:love::love::love:
லிஸ்ட் பெருசு தான் க்கா :love::love:
நம்ம ஆசைக்கு ஏது அளவு.. ஆதவனை தாமரையோடு சந்தித்தால் எப்படி இருக்கும் :love::love::love::love: நடக்காதுனு தெரிந்தாலும்.. ஒரு கேரக்ட்டர் மேல எவ்வளவு அன்பு செலுத்துறோம்.... இதுபோல ஆதவன்கள் நிச்சயம் இருப்பாங்க எங்கயாவது நமக்கு தெரியாம.. நம்ம அன்பெல்லாம் அவங்களை போய் சேரட்டும் :):)
thanks for sharing ur thoughts joo kaa:whistle::whistle:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Mallli mamoda Vikram,venkat ramanan,eswar,any time favorite namba varsh and Soo on...
Amuthavalli mamoda tamizh,nila,mozhi,Ramesh...
Nishaoda samyuthadevi...
உங்களுக்கும் லிஸ்ட் பெருசு போல க்கா:love::love::love::love:
ஒவ்வொரு கேரக்டருக்கும் உயிர்ப்பு கொடுத்து நம்மளால மறக்கமுடியாத அளவுக்கு செய்திருக்கும் ரைட்டர்ஸ்க்கு தான் நன்றி சொல்லணும்.. :love::love:

அந்த நீலக் கண்களைத் தான் தேடிட்டு இருக்கேன்.. :love::love: அப்படி யாரையும் இதுவரை சந்தித்ததில்லை.. :cry::cry: அப்படி யாரையாவது இனிமேல் சந்தித்தாலும் நிச்சயம் வர்ஸ் ஞாபகம் தான் வரும்.. :love::love: thanks for sharing ur thoughts kaa....
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
விக்ரம் தான் சொல்லுவீங்க தெரியும் :D
அவரு நேர்ல வந்தா எவ்வளவு நல்லா இருக்கும் :love::love:
விக்ரம் மாதிரி ஒரு அண்ணா இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்... :p எனக்கு தான் டியர்.. anna not for u :p அவரு சகோதரிகளை எப்படி பார்த்துப்பாரு:love::love:அவங்க வாழ்கை நல்லா இருக்கணும்னு விரதம் இருந்து மாலை போட்டுட்டு மலைக்கு எல்லாம் போய்ட்டு வந்தாரு
Aama amaa di nala pathupar un Anna...
Humkum...po poi anni kaga vendikooo papa....மலைக்கும் போவார்....மட்டையும் ஆவார்...
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
List ரொம்பபபபப பெரிசு....First Malli maam's கார்த்திக் தான் அப்புறம் latest நம்ம டாக்டர் சதாசிவம்.

இது ஏதோ சிண்டு முடிகிற வேலை மாதிரி இருக்கே???
எல்லாருக்கும் பெரிய லிஸ்ட் இருக்கும் போலயே :love::love: எங்க லிஸ்ட்டும் பெருசுதான்... கார்த்திக் மாதிரி எதையும் துணிந்து சந்திக்கும் ஒருத்தரை சந்திக்க எமக்கும் ஆசை.. :love::love:
யக்கோவ்.... செண்டு வேணா முடியுவோமே தவிர இந்த வேலையெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது.. குடும்பத்தில கும்மியடிச்சுராதீங்க...
Only for an active participation of all members we have framed this type of question.. nothing more than that.. :):):)
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
:unsure::unsure: அண்ணி ஆஆ.. பூங்காத்து திரும்புமா.. பவி பக்கம் வீசுமா!!! :p:p
அடி‌ விழும் மித்து...ஓடி போ
:devilish::ROFLMAO::ROFLMAO:
வீசினா சொல்றேன்....லிஸ்ட்ல
சக்தி விட்டேன் டி....சக்தி சேர்த்துக்கோ
குரு கூட பிடிக்கும்...கால அமுக்கி விடுவானே....:p:D:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top