அந்த ஒரு கேரக்டர் ♥

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஸாரி, மித்ராபரணி டியர்
இதுதான் இந்தக் கேரக்டர்தான்னு
யாரையும் குறிப்பிட்டு என்னாலே
சொல்ல முடியாது
ஏன்னா ஒவ்வொரு கதையிலும்
எல்லா கதாபாத்திரங்களுமே
ஒவ்வொரு விதத்தில்
முக்கியமானவர்கள்தான்ப்பா

அந்தக் குழந்தையின்
நிலைமைதான் எனக்கும்,
மித்ராபரணி டியர்
பானு மம்மீமீமீமீ...
எல்லா கதாபாத்திரங்களுமே ஸ்பெஷல் தானுங்க.. even negative role.. side role :love::love::love::love:
கேள்வி யாரு முக்கியம்னு இல்லங்க.. யார் சிறந்தவங்கனும் இல்லை... எல்லாருமே சிறந்தவங்க தான் :):)
நீங்க யார நேரில பார்க்கணும்னு ஆசைப்படுறீங்க?? இதுமாதிரி ஒரு மகனோ மகளோ பேரனோ பேத்தியோ இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சிருப்பீங்கள்ல.. :love::love: அதை சொல்லுங்க...
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அடி‌ விழும் மித்து...ஓடி போ
:devilish::ROFLMAO::ROFLMAO:
வீசினா சொல்றேன்....லிஸ்ட்ல
சக்தி விட்டேன் டி....சக்தி சேர்த்துக்கோ
குரு கூட பிடிக்கும்...கால அமுக்கி விடுவானே....:p:D:love::love::love::love::love:
சக்தி மிஸ்சிங்ன்னு பார்த்தேன்.. அதெப்படி என்னை மறக்கலாம்னு ஞாபகம் வந்துட்டார் உங்களுக்கு.. :LOL::LOL:
காலை அமுக்கி விடுறதால குரு பிடிக்குமா பாப்பு :LOL: ஹையோ.. யாராவது குருமா வெச்சா சொல்லுங்க எனக்கும் பிடிக்கும் :p:p
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Dakkunu asmi than mindla vara
அஸ்மி மாதிரி ஒரு நண்பி கிடைக்க குடுத்து வெச்சிருக்கணும்.. :love::love: கவலை எல்லாம் கிட்ட கூட வராது.. சிரிப்பு மத்தாப்பு தான்.. :LOL::LOL:
என்னா பொண்ணுடா...!!!:love::love::love: thanks for sharing ur thoughts sis :):)
 

banumathi jayaraman

Well-Known Member
பானு மம்மீமீமீமீ...
எல்லா கதாபாத்திரங்களுமே ஸ்பெஷல் தானுங்க.. even negative role.. side role :love::love::love::love:
கேள்வி யாரு முக்கியம்னு இல்லங்க.. யார் சிறந்தவங்கனும் இல்லை... எல்லாருமே சிறந்தவங்க தான் :):)
நீங்க யார நேரில பார்க்கணும்னு ஆசைப்படுறீங்க?? இதுமாதிரி ஒரு மகனோ மகளோ பேரனோ பேத்தியோ இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சிருப்பீங்கள்ல.. :love::love: அதை சொல்லுங்க...
அப்படியா சொல்லுறீங்க?
அப்போவும் நான் பார்க்க
விரும்பும் நபர் ஒருவர் அல்ல
இருவர் அல்ல நிறைய பேர்
இருக்காங்களே, மித்ராபரணி டியர்
 
Last edited:

Preetz

Writers Team
Tamil Novel Writer
Good question! Enakku...:unsure::unsure::unsure:

Yarayum pakka vendam:p yenna en karpanaila naan oru uruvam kuduthurupen...nerla paakumbothu andha alavu feel irukkadhu:( namakku theriyatha onnu mela thane curiosity athigam irukkum;):giggle:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அப்படியா சொல்லுறீங்க?
அப்போவும் நான் பார்க்க
விரும்பும் நபர் ஒருவர் அல்ல
இருவர் அல்ல நிறைய பேர் இருக்காங்களே, மித்ராபரணி டியர்
நிறைய இருக்காங்களா :love::love::love: எல்லாரோட லிஸ்ட்டும் பெருசுதான்..
ஞாபகம் வர்றவங்களை சொல்லுங்க.. இல்லாட்டி விட்டுடுங்க ஜஸ்ட் ஒரு remembrance தான்..
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Good question! Enakku...:unsure::unsure::unsure:

Yarayum pakka vendam:p yenna en karpanaila naan oru uruvam kuduthurupen...nerla paakumbothu andha alavu feel irukkadhu:( namakku theriyatha onnu mela thane curiosity athigam irukkum;):giggle:
நம்ம நெனச்சாலும் பார்க்க முடியாதுடா ப்ரீ.. :LOL::LOL:
பார்க்காம இருக்குறதுனால தான் இன்னும் அதிகமா அவங்களை நேசிக்கறோம் :love::love::love: பட் அவங்களை மாதிரி ஒரு ப்ரெண்டோ பக்கத்து வீட்டுக்காரங்களோ இருந்தா நல்லா இருக்கும்னு ஒரு நப்பாசை.. :confused::confused:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
I want to see varsh(blue eyes) and vishvaeshwar who madly deeply love with blue eyes girl...
And then want to see Thirunavukarasu from kanmani story..
நீலக் கண்ணழகியை சந்திக்க எனக்கும் பேராசை.. :love::love::love: வர்ஸ் அவளோட துணிவு எல்லாம் chanceless.. ஈஸ் வர்ஸ் மாதிரி ஒரு ஜோடியை பார்க்கணும்பா.. :love::love: அதுமாதிரி ஒரு ஜோடியை பார்த்தாலும் அது அவங்க ஆகிடமுடியாது தானே..:( பார்க்கணும்னு மட்டும் ஒரு ஆசை இருக்கு... திரு பேசியே கவுத்துருவாரு :D:love::love:
 

Preetz

Writers Team
Tamil Novel Writer
நம்ம நெனச்சாலும் பார்க்க முடியாதுடா ப்ரீ.. :LOL::LOL:
பார்க்காம இருக்குறதுனால தான் இன்னும் அதிகமா அவங்களை நேசிக்கறோம் :love::love::love: பட் அவங்களை மாதிரி ஒரு ப்ரெண்டோ பக்கத்து வீட்டுக்காரங்களோ இருந்தா நல்லா இருக்கும்னு ஒரு நப்பாசை.. :confused::confused:
Apdi pakkathula yaarum illatha poithane namakku antha characters ah romba pidikkudhu ka:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top