மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் நியாயமே இல்ல:cry::cry::cry:

மதிய சாப்பாட்டு நேரத்துல இத்தனை வகை சாப்பாட்ட சொல்லி உசுப்பேத்திட்டு போய்ட்டீங்களே:cry::cry:
அதுல பாதி நான் கேட்டதுகூட இல்ல:cry::cry:

நானும் பந்தி பக்கம் போகலாம்ன்னு ஆசையா வந்தா அண்ணன் தங்கச்சி கலவரத்தை காட்டி விரட்டிட்டீங்க:cry::cry:

கனி உன்னோட ரோசம் பாத்து சந்தோஷம்தான்.. கூடவே தங்கச்சிங்களோட ஏக்கத்தை பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்:):)

துரை நெஞ்சுல மோதினதுக்கே உனக்கு படபடன்னு வந்துச்சு..
இப்போ ஒரே கிணத்துக்குள்ள குளிக்கற அனுபவம்;)
என்ன நடக்க போகுதோ:love::love:

நைஸ் யூடி மகி சிஸ்:love::love::love:
(y)(y)(y)
ஹாஹாஹாஹா.... அதுக்குத்தான் முதல்ல எங்க ஊருக்கு பஸ் ஏறுங்கன்னு சொல்லுரேன்... இதுல போட்டது பாதிதான் இன்னும் நிறைய இருக்கு வாங்க அதெல்லாம் செஞ்சு தாரேன்னு... ஆனா நீங்க போய் கதிர் தமிழ்கிட்ட மாட்டல நல்லவேளை தப்பிச்சிட்டிங்க... இல்லனா உங்களுக்கு என்ன அபிசேகம் நடந்திருக்குமுன்னு தெரியல கிரேட் எஸ்கேப்...கனியும் தன்னால முடிஞ்சத செய்யுரா.... இனி அவ தங்கைகள்தான் தஹ்கள் குடும்ப சூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்கனும்... கிணத்துல என்ன நடக்குதுன்னு நாளைக்கு சொல்லிருரேன்..கண்டிப்பா வந்து படிச்சிருங்க சிஸ்:love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super magi. Ore epila comedy sentiment romance ellam pottuteenga(y)(y)
உங்க ஆதரவுக்கு ரொம்ப மகிழ்ச்சி டியர்... நீங்க ரெண்டு கதை எழுதுனாலும் கதை படிக்க நேரம் ஒதுக்கி எனக்கு கமெண்ட்ஸ் போட்டதுல எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி(y) அடுத்த பதிவுக்காக ஆவலுடன் waiting ;)
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... கண்டிப்பா நாளைக்கு வந்துருவேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Akkaling super.. bro and sis .. Sendai sema.. durai yennappa.. un parvai kani mel.. light ah love mood start aiduchu.. durai and kadhir family super darling.. always rocking tha neenga..
ஹாய்டா செல்லக்குட்டி ரொம்ப மகிழ்ச்சிடா.....கொஞ்ச நாளா உங்களை பார்க்காம இருந்துட்டு இன்னைக்கு பார்த்ததுல ரொம்பவே மகிழ்ச்சிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அண்ணன் ஒரு கோவிலென்றால்
தங்கை முத்தமிழ் நீ ஒரு
தீபமன்றோங்கிறானே, கதிரேசன்?

அவளிடம் இல்லாத கலரில்
கதிர் துணி செலக்ட் செய்வது
தங்கையை சாப்பிட வைத்துத்தான்
கதிர் கூட்டி வருவது எல்லாமே
சூப்பர்ப், மகேஷ் டியர்

ஆயிரம்தான் சொல்லுங்க
அடிச்சாலும் பிடிச்சாலும்
அண்ணன்-ங்கிற உறவு
அலாதியானதுதான்ப்பா
கண்டிப்பா டியர் நம்ம வீடுகள்லயே பாருங்க எப்ப பார்த்தாலும் சண்டை போட்டாலும் ஒன்னு வேணும்னா ஒன்னு கூடிருவாங்க...நம்மள டீல்ல விட்டுருங்க டியர்
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
உங்க ஆதரவுக்கு ரொம்ப மகிழ்ச்சி டியர்... நீங்க ரெண்டு கதை எழுதுனாலும் கதை படிக்க நேரம் ஒதுக்கி எனக்கு கமெண்ட்ஸ் போட்டதுல எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
Kathai padikirathu enaku romba pidicha vishayam mage. Athuvum Unga story Jollya poguthu. Viduvena
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடுத்தவரிடமிருந்து பணம், காசு
எதிர்பார்க்காத கனிமொழியின்
தன்மானம் பாராட்டத்தக்கது

தனக்கு இப்படியெல்லாம் பார்த்துப்
பார்த்து கவனிக்க ஒரு அண்ணன்
இல்லையேன்னு கவலைப்படாமல்
தன்னோட தங்கைகளுக்கு இப்படி
செய்ய தானும் ஒரு அண்ணனாக
பிறந்திருக்கலாமுன்னு நினைக்கும்
கனிமொழியை எனக்கு ரொம்பவும்
பிடிச்சிருக்கு, மகேஷ் டியர்
கனிக்கு சுயமரியாதை அதிகமாவே இருக்கு டியர்.. தங்கைகளுக்கு நிறைய செய்ய ஆசைதான் ஆனா பணம் இல்லாம முழிக்கிறா...உங்களுக்கு இந்த கதாபாத்திரம் பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top