Sarvam Sakthi Mayam 7

Advertisement

Sundaramuma

Well-Known Member
நான் எப்படி இவளோடு வாழ்வேன்......
ஆங்காரமா நினைக்கிறானா?????
இயலாமையில் நினைக்கிறானா?????

அர்ச்சனா soft?????
ஒரு ஓரமா இருக்கும் தானே......
ஏமாற்றம் , சந்தேகம் ......
 
Joher

Well-Known Member
Yes.....பொண்ணுன்னா இப்படி இருக்கணும்னு fix பண்ணிட்டான் ....
உதார் பார்ட்டி......
ஈஸ்வர் சொல்லல saree கட்டு...... ஆனால் நான் select பண்ணுறேன்னு......

Fix பண்ணுனதெல்லாம் அழிச்சுக்கலாம்.......
அது மாதிரி சுடிதாரில் வந்து நிற்கும் இங்கே.......
 
Sainandhu

Well-Known Member
யார் மேல் உள்ள கோபத்தை யாரிடம் காட்டுகிறான் ...
poor water glasses...
இருந்த இடத்திலிருந்தே அச்சுவை மீட்ட வல்லபனா இவன்....!!!!???
very childish behaviour....:mad:

இது மூன்றாவது தடவை அவனது குரலுக்கு அவள் பயப்படுவது...
அவனிடம் பயம் இருக்குமா....? அவளுக்கு....

very simple and plain episode this one is....:(
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
உதார் பார்ட்டி......
ஈஸ்வர் சொல்லல saree கட்டு...... ஆனால் நான் select பண்ணுறேன்னு......

Fix பண்ணுனதெல்லாம் அழிச்சுக்கலாம்.......
அது மாதிரி சுடிதாரில் வந்து நிற்கும் இங்கே.......
அவனோட அந்த நிமிட உணர்வு தான் அது......மத்தபடி அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் மாறி தான் ஆகணும் ....

Archana உடை விசயத்துல கொஞ்சம் ஓவர் தான் ....மினிமிடி இன் ஆபீஸ் ???? .....கான்டீன் அம்மா கூட உடைக்கு ரியாக்ட் பண்ணுறாங்க ....ஆள் பாதி ஆடை பாதி ....

அவனோட reaction இயல்பான ஒண்ணு.....
 
Yes.......
இந்தியா hot news மாதிரி ஆயிடுச்சி......
Divorce notice பின்னாடி போய் மினிமிடி discussionக்கு வந்துடுச்சு.......;););):p:p:p

இப்போ அவனோட reaction ok......
Further reaction?????
அவ எப்படி react பண்ணபோறா????? அதுவும் friends முன்னாடி......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top