Sarvam Sakthi Mayam 7

Advertisement

fathima.ar

Well-Known Member
பட்டிக்காடா பட்டணமா பாட்டு பாருங்க...... சிவாஜி & ஜெ.......

கல்யாணம்னு ஒன்னு பண்ணிட்டாலே ரெண்டு பேருக்கும் பொறுப்பு இருக்கு......
அவனோடது dressக்கு ஒரு thought இருந்தாலும் அவ வராமல் divorce notice அனுப்பியது தான்......
Lawyer கூட not interested னு சொல்லிட்டாங்க.......

ஒரு லவ்......
Reception தினேஷ் கூட......
எஸ்ஸானது பாலா கூட......
கல்யாணம் வல்லபன் கூட......
யாருக்குமே உண்மையா இல்லை......

வாயை திறந்து தன் தரப்பை சொல்லவும் இல்லை.....
அம்மா பேசவிடல...... ok......
கல்யாணத்துக்கப்புறம் 1 வாரம் இருந்தாள் தானே...... வல்லபனுமா பேசவிடல.....


Bala kooda escape friend ah help kettathu
 

Joher

Well-Known Member
அந்த பாட்டுல சிவாஜி கண் உடம்பு எல்லாம் பேசும் ....;););)
அந்த ஒரு வாரத்துல இவன் பேசிகிட்டு தானே இருந்தான் ....அவளுக்கு அலட்சியம் ....அவன் வக்கீல்னு கூட தெரியலை ...கிராமத்தான் என்ன பண்ணிடுவான் எண்ணம் .....:rolleyes::rolleyes:
குழப்பவாதி இப்போ எப்படி குழம்பபோறாளோ......
 

ThangaMalar

Well-Known Member
அடுத்து என்ன நடக்கும் தான் waiting .....சீக்கிரமா கொடுத்தா நல்லாயிருக்கும்
செம அதிரடி எபி ல, உமா..
மத்த கதை ஒரு நாலு எபிக்கு அப்புறம் சூடு பிடிக்கும்..
இந்த கதை ஆரம்பத்துல இருந்து action filledஆ தானே போகுது..

வல்லப் மன உணர்வுகளை மல்லி ரொம்ப அழகா சொல்றாங்க..
அர்ச்சனா பத்தி சொல்ல ஒரு நல்ல பாயிண்ட் கூட இல்லையே..
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
ஒரு லவ்..
Reception தினேஷ்கூட.....
எஸ்ஸானது பாலாகூட......
கல்யாணம் வல்லபன் கூட......
யாருக்குமே உண்மையா இல்லை......
வாயை திறந்து தன் தரப்பை சொல்லவும் இல்லை.....அம்மா பேசவிடல......ok......கல்யாணத்துக்கப்புறம் 1 வாரம் இருந்தாள் தானே...... வல்லபனுமா பேசவிடல.....
ஆமா..
மைனஸ் பாயிண்ட் சொல்லிட்டே போகலாம், அர்ச்சனா மேல..
 
Last edited:

Joher

Well-Known Member
Bala kooda escape friend ah help kettathu
ஏதோ ஒன்னு......
அவனும் அவங்க அப்பா சொன்னார்னு மாப்பிளையா போட்டிக்கு நின்றான் தானே......

எதுக்கு இவ்ளோ கஷ்டம்......
மும்பைக்கு முதலிலேயே எஸ்ஸாகி இருக்கலாமே......
 

fathima.ar

Well-Known Member
ஏதோ ஒன்னு......
அவனும் அவங்க அப்பா சொன்னார்னு மாப்பிளையா போட்டிக்கு நின்றான் தானே......

எதுக்கு இவ்ளோ கஷ்டம்......
மும்பைக்கு முதலிலேயே எஸ்ஸாகி இருக்கலாமே......

Apram epdi Mrs vallab aagurathu
 

Sundaramuma

Well-Known Member
செம அதிரடி எபி ல, உமா..
மத்த கதை ஒரு நாலு எபிக்கு அப்புறம் சூடு பிடிக்கும்..
இந்த கதை ஆரம்பத்துல இருந்து action filledஆ தானே போகுது..

வல்லப் மன உணர்வுகளை மல்லி ரொம்ப அழகா சொல்றாங்க..
அர்ச்சனா பத்தி சொல்ல ஒரு நல்ல பாயிண்ட் கூட இல்லையே..
எஸ்...செமையா இருக்குது .....
அதுவும் கான்டீன் owner அம்மாக்கு கொடுக்கிற reaction சூப்பர் .... கடைக்கு சாப்பிட வந்தவங்க தண்ணி கொட்டிட்டா துடைக்க சொல்லறது ரொம்ப அதிகம் ....

அர்ச்சனா ஆரம்பத்துல இருந்து கோணல் தான் .....பார்ப்போம் .....
 

Sundaramuma

Well-Known Member
ஏதோ ஒன்னு......
அவனும் அவங்க அப்பா சொன்னார்னு மாப்பிளையா போட்டிக்கு நின்றான் தானே......

எதுக்கு இவ்ளோ கஷ்டம்......
மும்பைக்கு முதலிலேயே எஸ்ஸாகி இருக்கலாமே......
Apram epdi Mrs vallab aagurathu
நமக்கு கதை எப்படி கிடைக்கும்:p:p
 

ThangaMalar

Well-Known Member
எஸ்...செமையா இருக்குது .....
அதுவும் கான்டீன் owner அம்மாக்கு கொடுக்கிற reaction சூப்பர் .... கடைக்கு சாப்பிட வந்தவங்க தண்ணி கொட்டிட்டா துடைக்க சொல்லறது ரொம்ப அதிகம் ....

அர்ச்சனா ஆரம்பத்துல இருந்து கோணல் தான் .....பார்ப்போம் .....
ஆமா உமா..
அது என்ன just like that துடைக்க சொல்வாங்களா..:mad:
என்னை கேட்டா வல்லப் reaction கம்மி தான்..:(
அந்த காசும் வச்சிருக்க கூடாது..:rolleyes:

ஆனா அந்த வல்லப் பாவனை அள்ளு தான்..:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top