Hema27
Well-Known Member
அவன் எதை எதை உடைக்கனும்னு நீங்களே லிஸ்ட் போட்டு குடுத்துடுவீங்க போலயேப்பா
அவன் எதை எதை உடைக்கனும்னு நீங்களே லிஸ்ட் போட்டு குடுத்துடுவீங்க போலயேப்பா
அர்ச்சனா ஹீரோயின் இல்லையோ....
Toooo much பொண்ணு....
வல்லபா நீ என்ன செய்ய போற
இவ உனக்கு set ஆக மாட்டாலோ...
இரண்டு 500 சொன்னாங்கhehe rendu glass sa keela pottu [200 roopa kuduththu] Archanaava payam kaattitiye
rendu note enrathum rendu 100 nu nenachitenஇரண்டு 500 சொன்னாங்க
கல்யாணவீடு ஒரு அழகுன்னா அது முடிஞ்சதும் கலைச்சு போட்ட வீடு ஒரு அழகு..
ஸ்ஸ்ஸ் ஹப்பாடா ன்னு சுகமா கண்ணமூடி நடந்தத ரசிப்போம்..
அதுபோல கதை முதல்ல கமெண்ட்ஸ் போடுறது ஒரு சுகம்..
இப்டி போட்ட Comments a படிச்சு ரசிக்கறதும் ஒரு சுகம் பா
Yes yes......கல்யாணவீடு ஒரு அழகுன்னா அது முடிஞ்சதும் கலைச்சு போட்ட வீடு ஒரு அழகு..
ஸ்ஸ்ஸ் ஹப்பாடா ன்னு சுகமா கண்ணமூடி நடந்தத ரசிப்போம்..
அதுபோல கதை முதல்ல கமெண்ட்ஸ் போடுறது ஒரு சுகம்..
இப்டி போட்ட Comments a படிச்சு ரசிக்கறதும் ஒரு சுகம் பா