இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், கயல்விழி முத்தழகன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க கயல்முத்து டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார் கயல்விழி டியர்
எனக்கு மிகவும் பிடித்த எனது மதிப்பிற்குரிய ஆசிரியர் தொழிலில் இனிய 8-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், கயல்முத்து டியர் கற்பிக்கும் பணியில் என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் மென்மேலும் சிறப்புக்கள் பெற்று தேசிய அளவில் நீங்கள் சிறந்த நல்லாசிரியர் விருது பெற என் மனமார வாழ்த்துகிறேன், கயல்விழி முத்தழகன் டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், கயல்விழி முத்தழகன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க கயல்முத்து டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார் கயல்விழி செல்லம்