priya raghavan
Well-Known Member
Hmm...rudran Ella vidhathilum periyavan...Kathir, manju fine...eno Kathir and manjuvoda behaviour Anna thangai pasam kaathir irundhadhu..epadi maarumo .
nyc epi sis... manju ku kathir dhan oviyan nu therinjiduchu pola... innimel ena nadaka pogudoo.. waiting ft ir nxt epi
கதிர் அவன் தான் ஓவியனு காட்ட மாட்டானோ? ருத்ரனுக்கு தகவல் சொல்லி எதார்தமா பார்கரமாதிரி கூட இருக்கானோன்னு தோனுது. ஏனா அவனுக்கு ருத்ரன் மேல மதிப்பும் பயமும் இருக்கு பார்ப்போம் .ருத்ரன் இன்று ருத்ரதாண்டவம் ஆடிட்டான்...
தாமதமாக தன் மனதை உணர்ந்து இருக்கிறானே ருத்ரன்..
மஞ்சுவின் மனமோ ஓவியன் என்ற கதிர் மேல் படர்ந்து விட்டது..
முகமறியா நட்ப்பின் முகம் தெரிய வரும் போது கதிரும்,மஞ்சுவும் என்ன முடிவு எடுக்க கூடும்...
அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் விஜிமா...
So அடுத்த epiயோடு சீக்கிரம் வந்திடுங்க plssssss....