அக்காவோட பங்குகள் வேணிகிட்ட இல்லை..... அதை திரும்பவும் அடுத்த இரண்டு பிள்ளைகளுக்கும் எழுதி வைச்சுட்டார், கார்டியனாக ஜெய்சக்தி........ அந்த லாபத்தில் வாங்கிய பங்குகள்தான் வேணி பெயரில்.......
கம்பனி க்கு ஈடா சொத்து....... வாங்கிப்பாளா உன்னோட சொத்தை.......
நஷ்டம் யாருக்குனு பார்க்கலாம்.......
ராஜசேகர் தான் friend-க்கு துணைபோனாரா???
உங்கக்கா வருத்தப்பட்டா உடனே கம்பு சுத்த போய்டுவியா கம்பத்து பொண்ணுகிட்ட........
அவ 60% ஷேர் வச்சிருக்கா போல....... 20 + 40 வெளியே இருப்பது....... இல்லைனா அவ ஏன் chairman பொறுப்பேற்க வருகிறாள் அதுவும் சட்டப்படி........
அக்கா ஷேர் வாணி கிட்ட.........
உன்கண்ணா ஷேர் உங்கண்ணி கொடுக்க விடுவாங்களா???
இதையும் யோசிக்கணும்ப்பா.........
சோ நாளைக்கு நல்ல entertainment உதய் உதைபட போறான்..........
சீக்கிரமே ஏபி கொடுத்துடுங்க மேம்.......
ஒரு இடத்தில் வாணி வேணி-னு இருக்கு........
அண்ணா shareஅக்கா ஷேர் னு type பண்ணிட்டேன்......அக்காவோட பங்குகள் வேணிகிட்ட இல்லை..... அதை திரும்பவும் அடுத்த இரண்டு பிள்ளைகளுக்கும் எழுதி வைச்சுட்டார், கார்டியனாக ஜெய்சக்தி........ அந்த லாபத்தில் வாங்கிய பங்குகள்தான் வேணி பெயரில்.......
ஒரு சந்தேகம் இருக்கு...... ஜெய்சக்தியின் பங்குகள் சந்திரசேகர் பெயரில் இருந்தது, அதனால் அதன் லாபத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் உதயனின் பங்குகளின் லாபத்தில் வாங்கப்பட்ட பங்குகளுக்கு அவன் க்ளைம் பண்ண முடியும் தானே.......