Vijayalakshmi Jagan's Sinthiya Muththangal 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கம்பனி க்கு ஈடா சொத்து....... வாங்கிப்பாளா உன்னோட சொத்தை.......
நஷ்டம் யாருக்குனு பார்க்கலாம்.......

ராஜசேகர் தான் friend-க்கு துணைபோனாரா???

உங்கக்கா வருத்தப்பட்டா உடனே கம்பு சுத்த போய்டுவியா கம்பத்து பொண்ணுகிட்ட........
அவ 60% ஷேர் வச்சிருக்கா போல....... 20 + 40 வெளியே இருப்பது....... இல்லைனா அவ ஏன் chairman பொறுப்பேற்க வருகிறாள் அதுவும் சட்டப்படி........

அண்ணா ஷேர் வாணி கிட்ட.........
உன்கண்ணா ஷேர் உங்கண்ணி கொடுக்க விடுவாங்களா???
இதையும் யோசிக்கணும்ப்பா.........

சோ நாளைக்கு நல்ல entertainment உதய் உதைபட போறான்..........

சீக்கிரமே எபி கொடுத்துடுங்க மேம்.......

ஒரு இடத்தில் வாணி வேணி-னு இருக்கு........
 
Last edited:

Geetha sen

Well-Known Member
கம்பத்து பொண்ணு கம்பத்துக்கு போகப்போகுதா இல்லை உதய் உதை பட போறானா ? இவர்கள் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top