Vijayalakshmi Jagan's Sinthiya Muththangal 4

Advertisement

Joher

Well-Known Member
அக்காவோட பங்குகள் வேணிகிட்ட இல்லை..... அதை திரும்பவும் அடுத்த இரண்டு பிள்ளைகளுக்கும் எழுதி வைச்சுட்டார், கார்டியனாக ஜெய்சக்தி........ அந்த லாபத்தில் வாங்கிய பங்குகள்தான் வேணி பெயரில்.......
ஒரு சந்தேகம் இருக்கு...... ஜெய்சக்தியின் பங்குகள் சந்திரசேகர் பெயரில் இருந்தது, அதனால் அதன் லாபத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் உதயனின் பங்குகளின் லாபத்தில் வாங்கப்பட்ட பங்குகளுக்கு அவன் க்ளைம் பண்ண முடியும் தானே.......
நீங்க சொல்ற படினா 20 பிள்ளைகள் 40 brothers
அப்போ 60 percent major share holders இவங்க group தானே?

40% வச்சி அவ எதிர்க்க முடியுமா???

அண்ணா ஷேர் டவுட் தான்.......
ஏன்னா பிசினஸ் குரு CS னு சொன்னாங்களே......
 

Chittijayaram

Well-Known Member
Rendu peroda meeting eppadi erukumo, Ava kitta adigama eruku, jaishakthi nee panna thappu teriyala unaku manam pogum nu avalai anupa solra enna madiri ponnu nee, veni kambathuku poiduvala ella uday nose cutt vangaporana nu teriyaliye nice update Vijaya dear thanks.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஷேர் எல்லாம் சேர்த்து கம்பத்து பொண்ணை பேக் பண்ண ட்ரை பண்ணற உதய்... உடன் கிளம்பாம இருந்தா சரி நேருல பார்த்ததும்.....
 

MythiliManivannan

Well-Known Member
நீங்க சொல்ற படினா 20 பிள்ளைகள் 40 brothers
அப்போ 60 percent major share holders இவங்க group தானே?

40% வச்சி அவ எதிர்க்க முடியுமா???

அண்ணா ஷேர் டவுட் தான்.......
ஏன்னா பிசினஸ் குரு CS னு சொன்னாங்களே......
வாணி, இவங்ககிட்ட தானே இருக்கிறதா சொன்னாங்க...... அடுத்த பதிவில் தெரிஞ்சுரும்னு நினைக்கிறேன்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top