பேபி அம்மா இல்லை, தரணி டியர்விஜி மா சூப்பர் ud..... அடேய் குரு என்னப்பா இப்படி கொஞ்சுற பேபி அம்மா பேபி அம்மா னு முடியல ராசா....
பானு மா .... விஜிமா வே இப்ப தான் ஸ்டார்ட் பண்ணி இருகாங்க....நீங்க வேற இப்படி கிண்டல் பண்ணுறீங்கரொமான்ஸ் வரலே, ரொமான்ஸ் வரலே-ன்னு
சொல்லிட்டு, பத்த்த்த்த்துதுதுதுது நாள்,
காலேஜுக்கு லீவ் போட்டுட்டு,
இந்திராவை, அவளோட ஆம்படையான்
குருமூர்த்தியுடன், செம அஜால் குஜால்,
ஜல்ஸா பண்ண வைச்சுட்டீங்களே,
விஜி டியர்?
ஹா... ஹா... ஹா...................