Vijayalakshmi Jagan's Neerum Neruppum 47

Advertisement

Joher

Well-Known Member
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்......... படிக்கும் பிள்ளையின் கவனத்தை சிதறடித்து விட்டானாம்............;)

கொஞ்சம் கொஞ்சமா கவர் பண்ணு...........:p

அதானே wife ஆனா பிறகும் கவர் பண்ணணுமாம்..........:D
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க குருவும், பாவம்
எத்தனையைத்தான் பார்ப்பான்?
எத்தனை பேரைத்தான் சமாளிப்பான்?
தொங்காச்சி புருஷன் சுபாஷ், and
கேடுகெட்ட ஒரு முன்னாள்
நண்பன் விக்ரம், and இப்போ நீயி,
எல்லாத்துக்கும் மேலே, பெற்ற
தகப்பனே, எங்க குருவுக்கு எதிரா
திரும்பிட்டாரு,
எங்க குருமூர்த்தி ரொம்பவே
பாவம், விஜி டியர்
அப்பப்பா.............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மனசுக்கு பிடிச்ச பொண்ணு
மீது, ஆசை வைச்சது,
ஒரு குத்தமாய்யா?
 

banumathi jayaraman

Well-Known Member
அவளை, அந்த இந்திராவை,
கல்யாணம் செய்யறதுக்குள்ள
எத்தனையெத்தனை
பிரச்சனைகளை, எங்க குரு
பேஸ் பண்ண வேண்டியிருந்தது,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ரொமான்ஸ் வரலே, ரொமான்ஸ் வரலே-ன்னு
சொல்லிட்டு,
பத்த்த்த்த்துதுதுதுது நாள்,
காலேஜுக்கு லீவ் போட்டுட்டு,
இந்திராவை, அவளோட ஆம்படையான்
குருமூர்த்தியுடன், செம அஜால் குஜால்,
ஜல்ஸா பண்ண வைச்சுட்டீங்களே,
விஜி டியர்?
ஹா... ஹா... ஹா...................
 
Last edited:

தரணி

Well-Known Member
விஜி மா சூப்பர் ud..... அடேய் குரு என்னப்பா இப்படி கொஞ்சுற பேபி அம்மா பேபி அம்மா னு முடியல ராசா....
 

banumathi jayaraman

Well-Known Member
விஜி மா சூப்பர் ud..... அடேய் குரு என்னப்பா இப்படி கொஞ்சுற பேபி அம்மா பேபி அம்மா னு முடியல ராசா....
பேபி அம்மா இல்லை, தரணி டியர்
ஒரு பேபிக்கு அம்மாவாக்கும்
ஐடியாவோடத்தான்,
நம்ம குருச் செல்லம், அவனோட
இந்துவை, பேபிம்மா=ன்னு
சொல்றான் பா, தரணி செல்லம்
ஹா... ஹா... ஹா..................
 

தரணி

Well-Known Member
ரொமான்ஸ் வரலே, ரொமான்ஸ் வரலே-ன்னு
சொல்லிட்டு, பத்த்த்த்த்துதுதுதுது நாள்,
காலேஜுக்கு லீவ் போட்டுட்டு,
இந்திராவை, அவளோட ஆம்படையான்
குருமூர்த்தியுடன், செம அஜால் குஜால்,
ஜல்ஸா பண்ண வைச்சுட்டீங்களே,
விஜி டியர்?
ஹா... ஹா... ஹா...................
பானு மா .... விஜிமா வே இப்ப தான் ஸ்டார்ட் பண்ணி இருகாங்க....நீங்க வேற இப்படி கிண்டல் பண்ணுறீங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top