Vijayalakshmi Jagan's Neerum Neruppum 47

Advertisement

தரணி

Well-Known Member
பேபி அம்மா இல்லை, தரணி டியர்
ஒரு பேபிக்கு அம்மாவாக்கும்
ஐடியாவோடத்தான்,
நம்ம குருச் செல்லம், அவனோட
இந்துவை, பேபிம்மா=ன்னு
சொல்றான் பா, தரணி செல்லம்
ஹா... ஹா... ஹா..................
பானு மா...கரெக்ட் தான் ஒரே படிபஸ் யையே இப்படி மாதிட்டான் குரு....
 

banumathi jayaraman

Well-Known Member
பானு மா .... விஜிமா வே இப்ப தான் ஸ்டார்ட் பண்ணி இருகாங்க....நீங்க வேற இப்படி கிண்டல் பண்ணுறீங்க
ஹேய், நான் எங்க பா கிண்டல்
பண்ணினேன், தரணி டியர்?
விஜி டியர், அவங்கதானே
''இதுக்கு மேல ரொமான்ஸ்
வரலே''-ன்னு 6=th பேஜில்
சொல்றாங்க, தரணி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top