Vijayalakshmi Jagan's Neerum Neruppum 47

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்பப்பா, ஆனாலும் உனக்கு
செம தில்லுதான், கௌதம் தம்பி?
குரு, அவனை நீ, கேள்வி கேட்பியா?
உன்னைய ஜாமீனில் எடுத்தா,
உன்னோட ஷேம நல லாபத்தைப்
பார்க்கவா, எங்க குருமூர்த்தி
ஜாமீனில் எடுத்தான், கௌதம்?
 

banumathi jayaraman

Well-Known Member
கேணத்தனமா, கேள்வி
கேட்குறீயே கௌதம்?
அது எப்படி, குருவுக்கு, நீ
செஞ்ச துரோகத்தை ஈஸியா
மறந்துட்டு அவன்கிட்ட
கேள்வி வேற கேட்கற?
 

banumathi jayaraman

Well-Known Member
நீ இல்லாத டகால்ட்டி
வேலை=லாம் செஞ்சுட்டு,
உன்னை நம்ம்ம்ம்ம்பிபிபிபிபி
தொழிலில் கூட்டுச் சேர்த்தவனுக்கு,
நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டுப்
போனதை கொஞ்சமாவது,
நினைச்சுப் பார்த்தியா நீயி,
கௌதம்?
 

banumathi jayaraman

Well-Known Member
தொழிலில், நீ செஞ்ச திருகுதாளத்தை,
வெளியிலே கொண்டு வந்து
காஸ்மெடிக்ஸ் கேஸ்ல=யிருந்து
எங்க குரு and குருவோட கம்பெனி,
வெளியே வர வேண்டாமாடா,
கௌதம் வெண்ணை?
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லாட்டி, உன்னைத் தேடி
கண்டுபிடிச்சு, உன்னை ஜாமீனில்
எடுக்கணும்=னு, எங்க குருவுக்கு
என்ன நேர்த்திக்கடனா?
இல்லை, வேண்டுதலா,
கௌதம் டாக்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top