Veezhvaenendru Ninaiththaayo 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சிவாவோட அப்பா, பலே கில்லாடி தான் போல
இவருக்கு இஷ்டமிருந்தால், பையன் விரும்பின
பொண்ணு சுமித்ராவை, மகனுக்குக் கட்டணும்,
இல்லைனா, சும்மா இருக்கணும்
அதை விட்டுட்டு வீரமணிக்கிட்ட, எதுக்கு இவர்,
கார்த்திக்கைப் பத்தியே பேசுறாரு?
காதலித்த பெண்ணைப் பற்றி, வீட்டில் சொல்லத்
தைரியம் இல்லாத கோழையா, இந்த சிவா?
இவனெல்லாம், எங்க கார்த்திக் பக்கத்திலக்கூட,
வர முடியாது, மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா, இந்த சுமித்ரா, சிவா கல்யாணம்,
முடிவானதில், கார்த்திகேயனுக்கு மிகப் பெரிய
ரிலீஃப் தான்
இப்போ அவன் மனம் முழுக்க, சக்தி டியர் தான்
ஹ்ம்ம்.............சக்தியின் மனதில், என்னவோ?
பாவம், கார்த்திக் டியர்
 

ThangaMalar

Well-Known Member
உள்ளே அடைத்து வைத்தது எல்லாம் மடை திறந்து சக்தியின் மீதான காதலாய் பிரவாவிக்கிறது...
கார்த்திக் சக்திக்காக ஏங்க ஆரம்பித்து விட்டான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top