Vaer Theendum Ilai 6

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
sandai kozhinkalai sethu vitta porangala parents viruppam sari pavai eppidi othukuvala sis:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:sema epi sis:):):):)

சண்டை கோழி இவ சண்டை கோழி கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா... ஹா ஹா...

உடனே ஒத்துக்கிட்டா பாவையில்லையே!! பார்ப்போம் என்ன செய்யப் போறான்னு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Intha questiona namma pavai kkita ketrukkanum eppato reaction panniruppa
Siva enna seiya poran
Nice ud davee akka

கரெக்ட்டா சொல்றடா பேபி, இந்த கேள்வி பாவைகிட்ட தான் முதல்ல கேட்டிருக்கணும்... என்ன நடக்க போகுதோ??
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Ithu aniyayam

ஓவியம் வேணும்னா நாங்க ஆர்ட்்கேலரில வாங்கிக்கறோம்
சிவாக்கு வேற ஆள் இருக்கு

நோ அந்த ஓவிஇஇஇஇஇய்யய்யய்யயஅஅஅஅஅஅ பாஆஆஆஆஆஆஆஆஆஆவைஐஐஐஐஐஐஐ
நீங்களே வைச்சுங்கோங்க

ஆர்ட் கேலரில யாரோ வரைஞ்ச ஓவியம் தான் கிடைக்கும், இப்படி பிரம்மன் வரைஞ்ச ஓவியம் கிடைக்குமா (கொஞ்சம் ஓவர் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க):p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top