Nice ud kulanthai ivanodathu endru solla pogiran but athu eppadi ettru kolvargal ivan keerthi kittw unmaiyai solli marriage Panni kulanthai ya valarkalam arvind eppadi intha confusion la irunthu veliya varuvano..
Expecting next ud
முதல் தடவை லண்டன் போறதுக்கே அரவிந்த் தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருந்தது. இதுல இன்னும் ஒரு மாதத்தில் திருப்பியும் போவாராம்.
டேய் அரவிந்த்!! நடக்குற விஷயத்தை பேசுடா..
தன்னோட தண்டு அண்ணா ஹாஸ்பிடலுக்கு ஏன் போனான்னு கீர்த்தி கேட்க்கும் போதே இந்த அரவிந்த் விஷயத்தை போட்டு உடைக்காமல் மேலும் பிரச்சினை யை பெரிதாக்குகிறான்...