Un Paarvai Naanarivaen 13

Advertisement

Chittijayaram

Well-Known Member
Aravind dandu Oda friendships ku kudukura mariyadai Dan idu aana idai eppadi veetla solluvan pavam Dan arvi, Lisa va pesi pesiye sammadam vangitan arvi nee ivlo pesuviya, ellorkittayum pesura keerthi kitta pesala pavam pa Ava annanum Ella, nee thirumbi London ku poga Enna sollitu pova, eppadi Enna solli samalipiyo arvi unaku Dil Dan Po, nice mam happy reading mam thanks.
 

malar02

Well-Known Member
பேசி,பேசி....கரைத்து,கரைத்து
குழந்தையை தன்னிடம் கொடுக்க
லிசாவை சம்மதிக்க வைத்துவிட்டான்...
அவளோட மறுவாழ்வுக்கும் ஹரிஷிடம் பேசிவிட்டான்...
தன் குழந்தையாக வளர்க்கவும் முடிவு செய்துவிட்டான்..
எப்படி செயல்படுத்தப் போகிறான்....?


கல்யாணம் பண்ணாமல்,குடும்பம் நடத்துவது
எத்தனை குற்றமோ,அதே அளவு
குற்றம், தான் கல்யாணம்,ஆகாமல்
குழந்தை இருக்கு என்று சொல்வதும் ....o_O
அதே அதே
ஆனாலும் இவனுக்கு கொண்டை பெரிசா இருக்கு
எல்லாரும் இவன் சமாளிப்புக்கு எப்படி ஒற்று கொள்ளணும்னு நினைக்கிறான்
 

malar02

Well-Known Member
hi MM :)
தலைக்குமேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முழமென்ன என்று தான் முடிவெடுத்துவிட்டானா ...
போங்க MM எவ்வ்ளவு டவ் இந்த கதை
கருத்துக்களே விட முடியலை
நீங்க இதை ஸ்மூத் என்று ஸ்மூத்தியை போல் எழுதினேன் என்று சொல்லியிருக்கீங்க
 
Last edited:

Lakshmimurugan

Well-Known Member
இப்படி ஒரு நண்பன் கிடைக்க தண்டபாணி கொடுத்து வைத்து இருக்க வேண்டும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top