Un Paarvai Naanarivaen 13

Advertisement

Suvitha

Well-Known Member
முதல் தடவை லண்டன் போறதுக்கே அரவிந்த் தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருந்தது. இதுல இன்னும் ஒரு மாதத்தில் திருப்பியும் போவாராம்.
டேய் அரவிந்த்!! நடக்குற விஷயத்தை பேசுடா..
 
Last edited:

Suvitha

Well-Known Member
தன்னோட தண்டு அண்ணா ஹாஸ்பிடலுக்கு ஏன் போனான்னு கீர்த்தி கேட்க்கும் போதே இந்த அரவிந்த் விஷயத்தை போட்டு உடைக்காமல் மேலும் பிரச்சினை யை பெரிதாக்குகிறான்...
 
Last edited:

Saroja

Well-Known Member
குழந்தையை ,வளர்க்க இவனது பெற்றவர்கள் ஒப்புதல் தரவேண்டும் .இவனுடய குழந்தை என்று சொன்னாலும் சம்மதிக்க வேண்டும் கஷ்டம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top