Try biriyani..

Advertisement

fathima.ar

Well-Known Member
அய்யோ அது muslim spl டிஷ்மா.....

எனக்கு என்ன தெரியும்......

ஏதோ வீடியோ பார்த்து கொஞ்சம் பண்ணுவேன்.......

But இப்போ கிடைக்கும் கத்தரிக்காய் நன்றாக வேகுவதில்லை

நான் ரொம்ப சிம்பில் பெதட்..

Onion -2
Tomatoes-2..
Brinjal 1/4 kg
Jeera 1/4 spoon..
Pepper 1/4 spoon..
Powdered ground nut and sesame of two spoon..
Tamarind juice/ puliotharai mix optional..
Salt to taste..
Chilli powder 1/2 spoon..
 

Joher

Well-Known Member
நான் ரொம்ப சிம்பில் பெதட்..

Onion -2
Tomatoes-2..
Brinjal 1/4 kg
Jeera 1/4 spoon..
Pepper 1/4 spoon..
Powdered ground nut and sesame of two spoon..
Tamarind juice/ puliotharai mix optional..
Salt to taste..
Chilli powder 1/2 spoon..
எல்லாத்தையும் தொட்டு சாப்பிடனுமா?????

Recipe சொல்ல சொன்னால் ingrediants சொல்லுற.......

வீட்டுல இதை எல்லாம் எப்படி சாப்பிடுறங்க:confused:
 

fathima.ar

Well-Known Member
நான் ரொம்ப சிம்பில் பெதட்..

Onion -2
Tomatoes-2..
Brinjal 1/4 kg
Jeera 1/4 spoon..
Pepper 1/4 spoon..
Powdered ground nut and sesame of two spoon..
Tamarind juice/ puliotharai mix optional..
Salt to taste..
Chilli powder 1/2 spoon..


எண்ணெய் விட்டு சீரகம் மிளகு தாளித்து..
வெங்காயம் வதக்கவும்..
வதங்கியதும் தக்காளி மிளகாய்த் தூள்
உப்பு சேர்த்து வதக்கவும்..
கத்திரிக்காய் வேகவைத்து புளி கரைசல் சேர்க்கவும்..
வேர்கடலை எள்ளு பொடி சேர்த்து இறக்கவும்.

ட்ரையா வேனும் னா புளி கரைசல் பதிலாக..
புளியோதரை பொடி சேர்த்துப்பேன்..
அது சாம்பார்க்கு குட் காம்பினேஷன்
 

Joher

Well-Known Member
எண்ணெய் விட்டு சீரகம் மிளகு தாளித்து..
வெங்காயம் வதக்கவும்..
வதங்கியதும் தக்காளி மிளகாய்த் தூள்
உப்பு சேர்த்து வதக்கவும்..
கத்திரிக்காய் வேகவைத்து புளி கரைசல் சேர்க்கவும்..
வேர்கடலை எள்ளு பொடி சேர்த்து இறக்கவும்.

ட்ரையா வேனும் னா புளி கரைசல் பதிலாக..
புளியோதரை பொடி சேர்த்துப்பேன்..
அது சாம்பார்க்கு குட் காம்பினேஷன்

Me too the same recipe......

But taste differs from brinjal to brinjal.....
 

banumathi jayaraman

Well-Known Member
தெய்வமே, தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே {பதிவுன இது பதிவு}
சிக்கன் போடும் போது உங்கள தான் நினைச்சேன்
இதுதான் தங்கையன்றோ { என்ன ஒரு குறை சகோதரி, ஒரு பார்சல் அனுப்பவில்லையே என்று தான்}
ஹா... ஹா... ஹா.................
பிரியாணி=ன்னு பேர் பார்த்தவுடனே,
என்னோட முருகேசன் லட்சுமி
சகோதரரைத்தான், நான்
நினைத்தேன் பா, பாத்திமா டியர்
கரெக்ட்டா, அவரே வந்துட்டாரு பா
But, இது எனக்கு, சம்பந்தமில்லாத
ஏரியா பா, பாத்திமா செல்லம்
அதானே, சகோதரருக்கு ஒரு
பார்சல் கொடுக்கலாமில்லே,
பாத்திமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யோ அது muslim spl டிஷ்மா.....

எனக்கு என்ன தெரியும்......

ஏதோ வீடியோ பார்த்து கொஞ்சம் பண்ணுவேன்.......

But இப்போ கிடைக்கும் கத்தரிக்காய் நன்றாக வேகுவதில்லை
ஹா... ஹா... ஹா...............
பாத்திமா டியர், அவங்களே,
முஸ்லீம்=ங்கிறதை, நீங்க
மறந்துட்டீங்களே, Joher டியர்?
 

Joher

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
பாத்திமா டியர், அவங்களே,
முஸ்லீம்=ங்கிறதை, நீங்க
மறந்துட்டீங்களே, Joher டியர்?

தெரிந்து தான் fathi கிட்ட அப்படி கேட்டேன்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top