Try biriyani..

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கத்தரிக்காய் 2.. 3.... பிடித்தவர்கள் இன்னும் 1 சேர்த்துக்கலாம்
முருங்கைக்காய். 1
வாழைக்காய் 1
கேரட் 1
பீன்ஸ். 5... 6....
புடங்காய் 3 or 4 inches
வெள்ளரிக்காய் 3 or 4 inches
இளவங்காய் சென்னையின் வெள்ளை பூசணி small piece
சீனி அவரைக்காய் சென்னையின் கொத்தவரங்காய் 5.. 6..
சேனைக்கிழங்கு small piece

எல்லா காய்களையும் முக்கால் inch length க்கு வெட்டிக்கொள்ளவும். ரொம்ப thin ஆக வேண்டாம்.......
கழுவி வைத்துக்கொள்ளவும்......

தேங்காய் எண்ணெயில் செய்தால் ரொம்ப வாசமாக இருக்கும்....

கடாயில் கடுகு கறிவேப்பிலை தாளித்து காய்களை போடவும்....... 2 or 3 பச்சை மிளகாய் கீறிப்போடவும்....... சிறிது வதக்கி

Will continue...... Wait......

விட்டால் திரும்பவும் type பண்ணனும்
ஹா... ஹா... ஹா..............
இதிலே என்னத்தைப் போய் வெயிட்டு?
வேக வைத்தால் முடிந்தது
அதானே, Joher டியர்?
 

Sundaramuma

Well-Known Member
அய்யோ அது muslim spl டிஷ்மா.....

எனக்கு என்ன தெரியும்......

ஏதோ வீடியோ பார்த்து கொஞ்சம் பண்ணுவேன்.......

But இப்போ கிடைக்கும் கத்தரிக்காய் நன்றாக வேகுவதில்லை
ஜப்பான் கத்திரிக்காய் வாங்குங்க ...ஜோ
நீளமா இருக்கும் ..... இருக்கறதுக்கு முன்ன இரண்டு நிமிஷம் முன்னால போட்ட போதும் ....
 

banumathi jayaraman

Well-Known Member
கேரட் , பீன்ஸ் , potato
மட்டும் போட்டு அவியல் பண்ண முடியுமா ......
No, சுந்தரம்உமா டியர்
இந்த மூன்றும் மட்டும் போட்டால்,
அது குருமாவாகிவிடும்
அல்லது காய்க்கூட்டு=ன்னு பேர்,
மேலே சொன்ன எல்லா காய்களையும்
போட்டால்=தான் அவியல் வரும் பா,
சுந்தரம் உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கத்தரிக்காய் 2.. 3.... பிடித்தவர்கள் இன்னும் 1 சேர்த்துக்கலாம்
முருங்கைக்காய். 1
வாழைக்காய் 1
கேரட் 1
பீன்ஸ். 5... 6....
புடங்காய் 3 or 4 inches
வெள்ளரிக்காய் 3 or 4 inches
இளவங்காய் சென்னையின் வெள்ளை பூசணி small piece
சீனி அவரைக்காய் சென்னையின் கொத்தவரங்காய் 5.. 6..
சேனைக்கிழங்கு small piece

எல்லா காய்களையும் முக்கால் inch length க்கு வெட்டிக்கொள்ளவும். ரொம்ப thin ஆக வேண்டாம்.......
கழுவி வைத்துக்கொள்ளவும்......

தேங்காய் எண்ணெயில் செய்தால் ரொம்ப வாசமாக இருக்கும்....

கடாயில் கடுகு கறிவேப்பிலை தாளித்து காய்களை போடவும்....... 2 or 3 பச்சை மிளகாய் கீறிப்போடவும்....... சிறிது வதக்கி

Will continue...... Wait......

விட்டால் திரும்பவும் type பண்ணனும்
மேலே சொன்ன எல்லா காய்களையும்,
அத்துடன் அவரைக்காய் ஒரு 7 or 8
உருளைக்கிழங்கு 2
சௌ சௌ/பெங்களூரு கத்திரிக்காய்/
சீமைக் கத்திரிக்காய் 1 or பாதி சேர்த்து,
நீங்க சொன்ன மாதிரி, முக்கால் இஞ்ச்
சைசுக்கு, காய்களை நறுக்கி, அளவாக
தண்ணீர் ஊற்றி, வேக வைத்து,
(சிலர் குக்கரில் வேக வைப்பாங்க,
ஆனால் அது சரி வராது பா)
காய்கள் வெந்ததும், ஒரு முழுத் தேங்காய்யைத்துருவி, பத்து பச்சைமிளகாய், கொஞ்சூண்டு/
துளி சீரகம் வைத்து மைய வெண்ணெய் போல அரைத்து கெட்டியாக வேணுன்னா கொஞ்சம் பச்சரிசி சேர்த்து அரைக்கலாம்
வெந்து கொண்டிருக்கும் காய்களில், அரைத்த விழுதை கலக்கி கொதித்ததும்,
தேங்காய் எண்ணெய்யை அப்படியே ஊற்றி,
கறிவேப்பிலை போட்டு ஒரு கிளறு கிளறி
இறக்கினால், அருமையான
மலபார் அவியல் ரெடி
சில பேர் புளிக்காத கெட்டித் தயிர்
சேர்ப்பாங்க பா
அவியலுக்கு நோ தாளிப்பு பா
இது என்னோட ரெசிப்பி, Joher டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
பூண்டு போடி

ரொம்ப சிம்பிள் ..... பூண்டு விழுது நெல்லிக்காய் அளவு .... 8 தக்காளி மிஸ்க்லே- ல போட்டு நல்லா அடிச்சு எடுக்கணும் ....எண்ணெய் --- 8 ஸ்பூன் ( கொஞ்சம் அதிகமா தான் )
மிளகாய் போடி- 1 ஸ்பூன் ...உப்பு

சட்டில எண்ணெய் விட்டு அதோட தக்காளி அரைச்சதை போட்டு நல்லா சுண்ட வைச்சு அதோட பூண்டு விழுது அண்ட் மிளகாய் போடி போட்டு மிதமான தீ -ல வைச்சு நல்லா கெட்டியார வரை ....
அப்புறம் உப்பு சேர்க்கணும் .....


கொஞ்சம் நேரம் எடுக்கும் recipe ..... இரண்டு வெளில இருந்தாலும் கெடாது.....பிரிட்ஜ்-ல வைச்ச ஒரு வாரம் வரை இருக்கும் .... இட்லி , தோசை , சப்பாத்தி எல்லாத்துக்கும் நல்லா இருக்கும் .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top