banumathi jayaraman
Well-Known Member
லவ்லி கமெண்ட்ஸ், ரொம்ப அருமையாச் சொன்னீங்க, சுந்தரம்உமா டியர்ஒரு வாரமா கதை படிக்கிறேன் ...... ரொம்ப நல்லா இருக்கு.....
கதை narration சூப்பரா வந்து இருக்கு.....
அதுவும் மித்ராவின் உணர்வுகள்....... அந்த mind voice .... சான்ஸ் இல்லை....
ஹீரோ மேல அவளோ நல்லா எண்ணம் இல்லை ஆரம்பத்துல...... ஆனா ஒரு சராசரி ஆண்
இப்படி தான் இல்லையா ...... சொல்லி மனசை தேத்திக்கிட்டேன் .......
அஷ்வினி சொல்ல ஒன்னும் இல்லை .....ஆனா பாத்திர படைப்பு அருமை.....
செகண்ட் ஹீரோ(??)செபாஸ்டின் ...இப்படியும் சில பேர் இருக்காங்க....
நான் படிக்கும் உங்கள் ரெண்டாவது கதை இது...... இனிமேல் உங்க கதை படிப்பேன் ......
Simply super......
Thank you very much.Saveetha
நம்ம சவீதா டியரோட நாவல்கள் எல்லாமே, ரொம்பவே நல்லா இருக்கும், சுந்தரம்உமா டியர்