Perfume எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை கண்ணு முன்னாடி தான்னு சொல்லுதோ
ஆனால் என்ன ஆனாலும் பெண்களுக்கு சூடு சொரணை கொஞ்சம் குறைவு தான்......
இப்படி பண்ணிட்டேயே காஞ்சு...... போகாமல் இருந்திருந்தால் சாப்பாடோடு வந்திருப்பான்......
இப்போ விஜய் எஸ்ஸாகபோறானா இல்லையா???
சபாஷ்
இதான் எதிர்பார்த்தேன்....... தாத்தாவும் பையன்களும் பேரன்களும் நல்லா முட்டிக்கோங்க.......
விஸ்வா அம்மா சொத்தெல்லாம் விஸ்வாக்கு.......
மிச்சம் தானே பங்கு........ அது இவனுங்களுக்கு தெரியுமா???
என்ன பொண்ணு இவரோடது........ இதுல மருமகளை சொல்றார்.......
இப்படியான மருமகன்களை வச்சுக்கிட்டு பொண்ணுங்க கிட்ட என்ன பேசுறா........ என்ன பொம்பளையோ.......
பேரன்மார் wife களை பேசவிட்டாலே பேரன்கள் 2 பேரும் அலறுவானுங்க........ இங்கே எல்லோரும் அவங்களை சப்போர்ட் பண்ணினால் அப்புறம் இப்படித்தான் அசிங்கப்படணும்......