Saveetha Murugesan's Viswakarma 29

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இது இது இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்
சூனியக் கிழவன் கனகு வம்சத்தின் அழிவு ஆரம்பமாயிடுச்சா?
ஹா ஹா ஹா
கடைகளில் வருமானம் குறைந்ததா?
கிழவனுக்கு நல்லா வேணும்

சொத்தைக் கேட்டு கனகு கிழவனின் மூத்த பீத்தல் பையனும் பேரன்கள் நல்லா அடிச்சுக்கிறாங்களா?
ஹா ஹா ஹா
நல்லா நல்லா அடிச்சுக்கிட்டு சாவுங்கடா
ஐ ஆம் வெரி ஹேப்பி

இதில் செந்தில்வேல் ஒதுங்கினாலும் எனக்கு பரிதாபம் வரலை, சவீதா டியர்
விஸ்வா வெளியே போனப்போ போகாதேன்னு அவனைத் தடுக்கலையே
இதே குகனா இருந்திருந்தால் இவன் பேசாமல் வேடிக்கை பார்த்திருப்பானா?

ஆத்தா அங்கயற்கண்ணி சொத்துக்காகத்தான் இரண்டு பொண்ணுகளையும் அண்ணன் பசங்களுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தியா?
விஸ்வா திரும்பி வர மாட்டான்னு முடிவே பண்ணிட்டியா, அங்கு?
அப்போ உனக்கு நிச்சயம் சங்குதான்
எவன் சொத்தை எவள் அனுபவிக்கிறது, அங்கு?

இன்னும் காஞ்சனாவை வைச்சு செய்யுறது முடியலையா?
ஹா ஹா ஹா
அடேய் விஸ்வா
நீயி ரொம்பவும் ஓவரா பண்ணுறேடா

மித்ரன்தான் விஸ்வான்னு சொல்ல வந்து விஜய் முழிச்சிக்கிட்டான்
அங்கவை சங்கவை நோ நோ சங்கவிக்கு காஞ்சனா மித்ரனின் மனைவின்னு தெரிஞ்சிடுச்சு போலவே
யாரு சொன்னா?
விஜய்யா?

அவனோட காஞ்ச்சுவை விஸ்வாமித்ரன் நிச்சயமா நாளைக்கு ஊருக்கு அனுப்பிடுவானா?
பார்க்கலாம்
ஹா ஹா ஹா
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

Perfume எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை கண்ணு முன்னாடி தான்னு சொல்லுதோ :p:p:p

ஆனால் என்ன ஆனாலும் பெண்களுக்கு சூடு சொரணை கொஞ்சம் குறைவு தான்......
இப்படி பண்ணிட்டேயே காஞ்சு...... போகாமல் இருந்திருந்தால் சாப்பாடோடு வந்திருப்பான்......

இப்போ விஜய் எஸ்ஸாகபோறானா இல்லையா???

சபாஷ் :LOL::LOL::LOL: இதான் எதிர்பார்த்தேன்....... தாத்தாவும் பையன்களும் பேரன்களும் நல்லா முட்டிக்கோங்க.......
விஸ்வா அம்மா சொத்தெல்லாம் விஸ்வாக்கு.......
மிச்சம் தானே பங்கு........ அது இவனுங்களுக்கு தெரியுமா???
என்ன பொண்ணு இவரோடது........ இதுல மருமகளை சொல்றார்.......
இப்படியான மருமகன்களை வச்சுக்கிட்டு பொண்ணுங்க கிட்ட என்ன பேசுறா........ என்ன பொம்பளையோ.......
பேரன்மார் wife களை பேசவிட்டாலே பேரன்கள் 2 பேரும் அலறுவானுங்க........ இங்கே எல்லோரும் அவங்களை சப்போர்ட் பண்ணினால் அப்புறம் இப்படித்தான் அசிங்கப்படணும்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top